- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மைய வாரியான ( Centrewise NR ) பெயர்ப் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2020

- மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வு மைய வாரியான ( Centrewise NR ) பெயர்ப் பட்டியல் Seating Plan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் - தொடர்பாக !


நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான 1 . தேர்வு மைய வாரியான ( Centrewise Nominal Roll ) பெயர்ப் பட்டியல் 2 . Seating Plan ( இரண்டு வகை ) மற்றும் 3 . CSD Forms ( Coverwise Script Detail Forms ) ஆகியவற்றை 13 . 03 . 2020 பிற்பகல் முதல் தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்களது User ID , Password - ஐ பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு , தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி