அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான மார்ச் 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - kalviseithi

Mar 28, 2020

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான மார்ச் 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்?


March 2020 மாத சம்பளம் - எப்போது கிடைக்கும் நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link (treasury2.tn.gov.in)
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் திட்டமிட்டபடி வழங்கப்படும். கொரோனா  வைரஸ் தாக்கத்தினால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எனினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம்மாத ஊதியம் குறித்த நேரத்தில் கிடைக்கப்பெறுமா என்று மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் treasury2.tn.gov.in அனைத்து கருவூலத்திலும்  சம்பள பட்டியல் குறித்த நேரத்தில் பட்டியலிடபட்டது.

எனவே இம்மாத சம்பளம் குறித்த நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. உங்கள் இம்மாத ஊதியம் எப்போது கிடைக்கப்பெறும் என்பதை நீங்களே நேரிடையாக அறிந்து கொள்ளலாம்

( மார்ச் மாதத்தில் காட்டவில்லை எனில் எப்ரல் தேர்வு செய்து Submit கொடுக்கவும்.)

Click Here - TN Govt Staffs February 2020 Salary Credit Status - Direct Link

1 comment:

  1. Why is there unnecessory doubt about March2020 salary?.Normally pay for March would be paid in April every year

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி