மத்திய அரசு வேலை - பட்டதாரி,முதுகலை பட்டதாரி விண்ணப்பிக்கலாம்! - kalviseithi

Mar 28, 2020

மத்திய அரசு வேலை - பட்டதாரி,முதுகலை பட்டதாரி விண்ணப்பிக்கலாம்!மத்திய அரசு நிறுவனமான SEBI
147 உதவி மேலாளர் பதவிகளுக்கு பட்டதாரிகள்,முதுகலை பட்டதாரிகள்  தேவை என அறிவிப்பு.

கல்வித்தகுதி:

📌LLB
📌B.E.
📌B.Tech.
📌Any PG Degree.

விண்ணப்பிக்க
கடைசிநாள்: 30/04/2020.

தேர்வு நடைபெறும் நாள்: 04/07/2020.

வயது வரம்பு 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக   https://www.sebi.gov.in
இணையதளம் மூலம் 30.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .

சம்பளம் ரூ . 28150 - 55600

தேர்வு நடைமுறை

ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

 கட்டணம் விவரங்கள்

பொது / ஓ . பி . சி .
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ . 1000 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ணப்ப கட்டணம் ரூ . 100

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி