ஊக்க ஊதிய உயர்வு ரத்து அரசாணை 37 நாள் : 10.3.2020 - பள்ளிக் கல்வித்துறைக்கு பொருந்தாது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2020

ஊக்க ஊதிய உயர்வு ரத்து அரசாணை 37 நாள் : 10.3.2020 - பள்ளிக் கல்வித்துறைக்கு பொருந்தாது?


பதற்றம் வேண்டாம்

ஊக்க ஊதிய உயர்வு ரத்து அரசாணை 37 நாள் : 10.3.2020.

பள்ளிக் கல்வித்துறைக்கு பொருந்தாது

அதில் இரண்டாம் பக்கம் பத்தி இரண்டில் மேற்கண்ட பார்வையில் உள்ள முதல் நான்கு அரசாணைகள் போன்று வேளாண் துறை
மக்கள் நல்வாழ்வு துறை கல்வித்துறை
ஊரக வளர்ச்சித்துறை போன்றவற்றில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த அரசாணைகள் அத்துறையில் உள்ள அனைவருக்கும் பொருந்தாது ஒரு சில பிரிவுகளுக்கு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு தனி அரசாணையில் வழி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 37 உள்ள அரசாணைகளுக்கும் கல்வித்துறையில் வழங்கப்பட்டுவரும் ஊக்க ஊதிய அரசாணைக்கும் தொடர்பு இல்லை.

இவை அனைத்தும் ஆசிரியர்கள் தவிர பிற அரசு ஊழியர்கள் மற்றும்  சார் நிலை அலுவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

கல்வித்துறை சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு அரசாணைகள்

2 comments:

  1. பொருந்தாது என்று கூறிவிட்டு பின்னர் ஏன் ? அடையாளம் இதனை அரசுதான் தெளிவு படுத்தும்.

    ReplyDelete
  2. கருவூலத்தில் பட்டியலை நிராகரிக்கின்றனர்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி