மார்ச் 9,10 இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. - kalviseithi

Mar 5, 2020

மார்ச் 9,10 இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.


குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம் . வடநேரே வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பு :

குமரி மாவட்டத்தில் தக்கலை ஷேக் பீர்முகம் மது சாகிப் ஒலியுல்லாஹ் ( ராலி ) ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 9ம் தேதி திங்கள்கிழமை ) உள்ளூர்விடு முறைமறும்மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் மாசிக்கொடைவிழாவை முன்னிட்டு மார்ச் 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துமாநிலஅரசுஅலு வலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது .

மார்ச் 9ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மே மாதம் இரண்டாவது சனிக் கிழமையான மே 9ம் தேதி அன்றுகுமரிமாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்க ளுக்கு வேலைநாளாக இருக்கும் .

மார்ச் 10ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜூன் மாதத்தில் இரண்டா வதுசனிக்கிழமைஜூன் 13ம் தேதி அன்று குமரி மாவட் டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும் . மார்ச் 9 , 10 குமரிமாவட் டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப் பட்ட அவசர பணிகளை கவனிக்கும் வகையில்தேவை யான பணியாளர்களை கொண்டு இயங்கும் . அரசு பள்ளிகல்வித்துறைசார்பில் நடைபெற்றுக்கொண்டிருக் கும் அரசுதேர்வுகளுக்கு எவ் வித இடையூறுமின்றி கல்வி நிறுவனங்கள் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் .

இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி