ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு வருமா? - kalviseithi

Mar 22, 2020

ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு வருமா?

மத்திய அரசு உத்தரவை பின்பற்றி , தமிழக அரசும் பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ள உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் .

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 1ம் தேதி வரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சிபிஎஸ்இ பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தடியே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்  கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

அதேபோன்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி ஆசிரியர்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தடியே வருகின்ற 1ம் தேதி வரை உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

8 comments:

 1. தவறுகள் இல்லாமல் பதிவிடவும்.நபாடிக்கையாக அல்ல நடவடிக்கையாக ‌.அதே போல் பாக்ளி அல்ல பள்ளி

  ReplyDelete
 2. தவறுகள் இல்லாமல் பதிவிடவும்.நபாடிக்கையாக அல்ல நடவடிக்கையாக ‌.அதே போல் பாக்ளி அல்ல பள்ளி

  ReplyDelete
 3. கொக்கிறேன் அல்ல கொள்கிறேன்

  ReplyDelete
 4. ஆசிரியர் இனத்தை கொரோனா தாக்கும்வரை விடுமுறை விட மாட்டார்கள்

  ReplyDelete
 5. These holidays can be compensated with may vacation it is my suggestion

  ReplyDelete
 6. As isolation is a precautions measureTN teachers should not be exceptional. Many holidays can be compensated.

  ReplyDelete
 7. ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு...

  ReplyDelete
 8. ஆசிரியர்களுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தாக்காதா???

  நாடே அபாய எச்சரிக்கை யில் இருக்கும் போது ஆசிரியகள் மட்டும் பாவம் இல்லையா????
  மாணவர்களுக்கு அக்கறை எடுத்தது போல, ஆசிரியர்களுக்கும் அக்கறை எடுக்க படுமா????

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி