ஐந்து மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு! - kalviseithi

Mar 23, 2020

ஐந்து மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு!


திருநெல்வேலி, திருவண்ணாமலை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் 

 மாவட்டத்தில் , கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய ,

கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண் / பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
இணையதளம் வழியாக ,
( Only Through Online )
வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி மாவட்ட
விண்ணப்ப விபரங்களை அறிய
https://www.tnkural.com/2020/03/blog-post_23.html?m=1

திருச்சிராப்பள்ளி மாவட்ட
விண்ணப்ப விபரங்களை அறிய
https://www.tnkural.com/2020/03/blog-post_16.html?m=1


திருப்பூர் மாவட்ட
விண்ணப்ப விபரங்களை அறிய
https://www.tnkural.com/2020/03/blog-post_40.html?m=1

திருவண்ணாமலை மாவட்டம்
விண்ணப்ப விபரங்களை அறிய
https://www.tnkural.com/2020/03/blog-post_67.html?m=1

விருதுநகர் மாவட்ட
விண்ணப்ப விபரங்களை அறிய
https://www.tnkural.com/2020/03/blog-post_22.html?m=1

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி