அரசு கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2020

அரசு கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை முடிவு!


அரசு கலை கல்லூரிகளில் ' ஆன்லைனில் ' சேர்க்கை

தனியார் கல்லூரிகளை போல , அரசு கலை கல்லூரிகளிலும் , ஆன்லைன் முறையில் , மாண வர் சேர்க்கையை நடத்த , உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது . தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகள் , சுயநிதி பல்கலைகள் போன்றவற்றில் , முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை , ஆன் லைன் முறையில் நடத்தப்படுகிறது .

 அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் , தமிழக உயர்கல்வி துறையின் சார்பில் , கவுன்சிலிங் நடத்தி மாணவர்கள் சேர்க் கப்படுகின்றனர் . தனியார் கலை கல்லுாரிகளிலும் , ஆன்லைன் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது . இதேபோல , அரசு கலை , அறிவியல் கல் லூரிகளிலும் , ஆன்லைன் முறையில் , மாண வர் சேர்க்கையை நடத்த , உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . முதற்கட்டமாக , சென்னை , மதுரை , திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை , அறிவியல் கல்லுாரிகளில் , ஆன்லைனில் விண் ணப்ப பதிவை அறிமுகம் செய்ய , உயர்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது . விரைவில் , இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என , உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன .

3 comments:

  1. TRB-POLYTECHNIC and PG-TRB MATHS, ENGLISH, FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE. CELL -9944500245
    (Material available)

    ReplyDelete
  2. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsap
    p.com/FxXOZ59YTATFwfGkHArdZ2
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார் நலச்சங்கம் 2Reply

    ReplyDelete
  3. Good decision... It will give equal chance to all...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி