மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு. - kalviseithi

Mar 4, 2020

மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு.


சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஆளுகைக்குட்பட்ட அரசு / அரசு உதவிபெறும் சென்னை பள்ளிகள் மெட்ரிக்குலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகள் / சிறப்புப் பள்ளிகள் மற்றும் Truncated பள்ளிகளுக்கான 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சென்னை மாவட்ட தேர்வுக் குழுவின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன . இச்செயல்முறைகளுடன் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணையும் , 9 ஆம் வகுப்புக்கான ஆண்டுத் தேர்விற்கான கால அட்டவணையும் இணைத்து அனுப்பப்படுகிறது .

இதில் எவ்வித மாற்றமும் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து வகைப் பள்ளிக்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது .

இணைப்பு :
மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை


1 comment:

  1. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsap
    p.com/FxXOZ59YTATFwfGkHArdZ2
    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார் நலச்சங்கம் 2

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி