நிதியாண்டு நீட்டிப்பு குறித்து நிதி அமைச்சகம் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2020

நிதியாண்டு நீட்டிப்பு குறித்து நிதி அமைச்சகம் விளக்கம்!



நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலி: நிதி அமைச்சகம் விளக்கம்

நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய முத்திரைச் சட்டத்தில் செய்யப்பட்ட வேறு சில திருத்தங்கள் தொடர்பாக 2020 மார்ச் 30 அன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி