ஆன்லைன் மூலமாக நமது வாகனம், உடல் நலன் போன்ற காப்பீட்டு திட்டத்திற்கான தவணைகளை எவ்வாறு செலுத்துவது? - kalviseithi

Mar 26, 2020

ஆன்லைன் மூலமாக நமது வாகனம், உடல் நலன் போன்ற காப்பீட்டு திட்டத்திற்கான தவணைகளை எவ்வாறு செலுத்துவது?


ஆன்லைன் மூலமாக நமது வாகனம்,  உடல் நலன் போன்ற காப்பீட்டு திட்டத்திற்கான தவணைகளை செலுத்துவதற்கான வழிமுறைகள் :

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எவ்வாறு தங்களது வாகனம்,  உடல் நலன் போன்ற காப்பீட்டு திட்டத்திற்கான தவணைகளை செலுத்துவது என்ற கவலையில் உள்ளனர், அவர்களுக்கான பதிவுதான் இது.

வாகனம்,  உடல் நலன் போன்ற காப்பீட்டு திட்டத்திற்கான தவணைகளை அலுவலங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே இணையம் மூலமாக ஆன்லைனில் செலுத்தலாம்.

Renew your vehicle, health insurance and other non life insurances well in advance through Below links - here


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி