DEE - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2020

DEE - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2019 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்!


* தொடக்கக் கல்வித் இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவிபெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு இறுதிக்கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் விதிகளின்படி கணக்கிட்டு சரியான முறையில் வழங்கப்பட வேண்டியது மாவட்டக் கல்வி அலுவலர்களின் மிக முக்கிய பணிகளில் ஒன்றாகும் .

* தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான பராமரிப்பு மானியம் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கு 32 மாவட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது .

* தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , அரசு நிதியுதவி பெறும் தொடக்க , நடுநிலைப் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்க ஏற்கனவே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு நிதியுதவிபெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு குறித்த காலத்தில் இறுதி கற்பிப்பு மானியம் மற்றும் பராமரிப்பு






No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி