அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் பகுதி நேரமாகவோ தொலைதூர கல்வி மூலமாகவோ மேல் அலுவலரிடம் அனுமதி பெற்று வேறு கல்வி பயில வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் உரிய அலுவலரிடம் முன் அனுமதி பெற்று உயர் கல்வி பயின்றால் ஊக்க ஊதியம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தொலைதூரக்கல்வியில் MED பயில எந்த பல்கலைக்கழகத்தில் உள்ளது சார்
ReplyDeleteபகுதி நேரமாக பயில எந்த பல்கலைக்கழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ளது சார்
ReplyDeleteYengaum illa
ReplyDeleteIGNOU and tnou
ReplyDeleteNo where
ReplyDelete