எந்தவொரு பள்ளிக்கும் இரண்டாவது சனிக்கிழமை பள்ளி செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை - RTI Letter - kalviseithi

Mar 15, 2020

எந்தவொரு பள்ளிக்கும் இரண்டாவது சனிக்கிழமை பள்ளி செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை - RTI Letter


தகவல் அறியும் உரிமைச்சட்டம் - 2005 - இன் உட்பிரிவு 6 ( 3 ) - இன் கீழ் திரு . க . ராஜா முகமது , என்பார் கோரிய தகவல்களுக்கு கீழ்கண்டவாறு விவரங்கள் அளிக்கப்படுகிறது .

பள்ளிக் கல்வித்துறை மாணவர் கையேட்டின்படி , ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாள் ஆகும் . எந்தவொரு பள்ளிக்கும் இரண்டாவது சனிக்கிழமை பள்ளி செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற விவரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி