SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம்? விளக்கும் ஆசிரியர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2020

SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம்? விளக்கும் ஆசிரியர்!


நமது மாத ஊதியத்தில் மாதந்தோறும் பிடிக்கின்ற வருமானவரி பிடித்தத்திற்கு பதிலாக......... மாத ஊதியத்தை பெறுகின்ற SBI வங்கி கிளைக்கு செல்லாமலேயே SBI வங்கியின் Yono application மூலமாக வீட்டில் இருந்து கொண்டே ஒரு ஆண்டிற்கு (12மாதங்கள்) வருட ஆர் டி செலுத்துவதால் நமக்கு என்ன இலாபம் என்பதையும், RD பிடித்தம் செய்வது எப்படி என்பதையும் விளக்கும்  வீடியோ.

By
N.சிவகுமார்,
President,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்,
தேனி மாவட்டம்.









No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி