SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2020

SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


SMC/SMDC சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கு அனைத்து பள்ளிக்கும் ரூ1185 தொகை விடுவித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் ...

அனைத்து அரசு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்துடன் , சமூகத் தணிக்கை ஆய்வு மற்றும் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்த செயல்பாடுகளுக்காக செயல்முறைகள் அனுப்பப்பட்டுள்ளது . தொடக்க நிலை மற்றும் இடைநிலை பள்ளிகளுக்கு இச்செயல்பாடுகளுக்காக ஒரு பள்ளிக்கு ரூ . 1185 வீதம் ( தொடக்கநிலை மற்றும் இடைநிலை ) மாவட்டங்களுக்கு நிதி அனுப்பப்பட்டது . இத்தொகையை கொண்டு பதாகை , கூட்டத்திற்கான செலவுகள் மற்றும் பள்ளி சார்ந்த படிவங்கள் நகல் எடுப்பதற்கும் , சிறுமராமத்து பணிகளுக்கான ( RO servicing , Electricity work ) செலவினங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி