தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவிக்கை .
அறிவிக்கை எண் . 01 | 2020 ,
நாள் 08 . 01 . 2020 மற்றும்
அறிவிக்கை எண் . 03 / 2020 ,
நாள் 08 . 01 . 2020 | ஆகியவற்றில் அறிவிக்கப்பட்ட கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் / கணக்கு பதவிகளுக்கு | கணினி அடிப்படையிலான தேர்வு ஆங்கில மொழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது .
தற்சமயம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களின் கோரிக்கையினை பரிசீலனை செய்து அவர்களின் நலன் கருதி மேற்கண்ட தேர்வினை தமிழ் மொழியிலும் நடத்திட முடிவு செய்து கணினி வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம் 23 . 03 . 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . மேலும் விவரங்களுக்கு
www . tangedco . gov . in என்ற இணையத்தை பார்க்கவும் .
தலைமைப் பொறியாளர் பணியமைப்பு
AE EXAM தமிழ் அல்லது ஆங்கிலம் மா
ReplyDeleteகல்வி தகுதி
ReplyDeleteBcom
DeleteTamil and English ha nanga exma ku pattikanum pls tamil na fulla tamil la pattikanum ila English na English la pattikanum pls help me
ReplyDeleteUngalukku yenna help venum
ReplyDeleteMuniyappan 198610@gmail.com
ReplyDelete8825727545
Epa exam entha Mari question kepika
ReplyDeleteExam date yapo
ReplyDeleteWhen you call for Technical assitant
ReplyDelete