TNTP இணையத்தில் பதிவேற்றம் செய்த சிறந்த பாடலுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 5, 2020

TNTP இணையத்தில் பதிவேற்றம் செய்த சிறந்த பாடலுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ்!


தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழக ஆசிரியர்களுக்கென இயங்கும் இணையதளம் TNTP ( TAMILNADU TEACHERS PLATFORM) ல் ஆசிரியர் திரு காஜா மொகைதீன் அவர்களது பாடலான மூன்றாம் வகுப்பு முதல் பருவத்தின்  "தமிழ் அமுது" என்ற பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு , TNTP தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு , பள்ளிக் கல்வித்  துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற  பாராட்டுச் சான்றிதழ்...

ஆசிரியர் திரு காஜா மொகைதீன் ,
ஊ.ஒ.தொ.பள்ளி - பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம்.


2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி