இரவு 9 மணியின் சாட்டிலைட் புகைப்படம்: இணையத்தில் வைரல் - kalviseithi

Apr 6, 2020

இரவு 9 மணியின் சாட்டிலைட் புகைப்படம்: இணையத்தில் வைரல்


பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்றிரவு 9 மணிக்கு இந்தியாவில் உள்ள அனைவரும் மின் விளக்கை அணைத்துவிட்டு, அகல் விளக்கை ஏற்றும்படி கோரிக்கை விடுத்தார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் மின் விளக்கை அணைத்து அகல் விளக்கை ஏற்றினர்.

இந்த நிலையில் இரவு 9 மணி முதல் 9.09 வரை இந்தியா எப்படி இருந்தது என்பது குறித்த சாட்டிலைட் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் துரதிஷ்டவசமாக தமிழகம் எப்படி இருந்தது என்பதை பார்க்க முடியாதவாறு மேகங்கள் மறைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

6 comments:

 1. Idhu adhirsatam tamilnata iyarkaiye kapathum nu indirect ah soiludhu nu yosikalamey

  ReplyDelete
 2. இதுல கூதது என்ன னா... பக்கத்து நாட்டுக்காரன் ON பண்ணி வச்சி இருந்த மின்விளக்குகளே கண்ணில் தெரியல..

  ஆனா நாம ஏத்துன விளக்கு மட்டும் இவ்ளோ bright ஆக தெரிகிறது..

  (கொஞ்ச நாள் முன்னாடி தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதன் satellite படம்னு இப்படித்தான் ஒன்னு காட்டுனானுங்க..)

  இந்த படத்த நம்புவதா???

  ReplyDelete
 3. முட்டாளா இருக்கிறதுக்கு கூட ஒரு அளவு இல்லாம போச்​சே...
  உங்களலாம் திருத்த​வே முடியாது...
  இது தமிழ்நாடு​​ வெதர்​மேன் அவர்கள் ​​மேகக்கூட்டத்​தை காட்ட​போட்ட SCREENSHOT..

  ReplyDelete
 4. மனிதனாய் இரு எங்கோ ஒரு தவறு நம்மை ஆட்கொள்ளும் முட்டாள்களின் நாம் பேசுவது என்றும் எடுபடாது ஆம் இதுவும் மோடீயன் விளக்குதான்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி