அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை! - kalviseithi

Apr 28, 2020

அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஆலோசனை!


கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில்,  அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காணொலி காட்சி மூலமாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஈடுபட்ட ஆலோசனையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி