வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - kalviseithi

Apr 5, 2020

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


வரும் கல்வியாண்டில், மாணவர்க ளுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை 90 சதவீதம் தயார் நிலையில் உள்ளன என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்துள்ளார்.

கோபி நகராட்சி பகுதியில் நட மாடும் காய்கறி விற்பனை அங்காடி மற்றும் நவீன கருவிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்றுதொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:கோபி நகராட்சி பகுதியில் 9 வாகனங் கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை 90 சதவீதம் தயார் நிலையில் உள்ளன. சில தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை செலுத்த சொல்வதாக புகார் கூறப்படுகிறது. இது உண்மையெனில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும், என்றார்.

10 comments:

 1. எவளவு சீக்கிரம் தனியார் பள்ளிகள் மூட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நடவடிக்கைகள் எடுத்தல் தமிழ்நாடு மக்களுக்கு அரசுக்கு ஒரு புண்ணியம்,,,,,

  ReplyDelete
  Replies
  1. கல்வி என்பது முழுவதும் அரசு பள்ளிகளில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளை முழுவதும் மூடப்பட வேண்டும். அப்போது தான் கல்வி தரமானதாக இருக்கும்.

   Delete
 2. Education gived government only...

  ReplyDelete
 3. But knowledge education is given only private schools

  ReplyDelete
  Replies
  1. You are right private school irukara Nala than konjamavathu goverment school payapaduthu Athu illati nan padikum pothu pathi teacher thunguna mari than Ipa thungitu irupanga

   Delete
  2. Now a days all teachers are eager to teach their lesson to his students.Don't publish about your teacher character.Because they are sequel to god.

   Delete
 4. சார் இந்த ஆண்டு முழுசா முதல்ல முடிக்க முடியுமா....

  எஸ் எஸ் எல் சி மாணவர்கள் பாவம் படித்தவர்கள் எல்லாம் மறந்து போயிருப்பார்கள்..... அதைவிட பாவம் அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள்..... 20 நாள் கழித்து வரும் பொதுத்தேர்வில் மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்....

  ReplyDelete
 5. அடுத்த கல்வி ஆண்டு எப்போது துவங்கும் ?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி