தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் பட்டதாரிகள்,
முதுகலை பட்டதாரிகள்,
பொறியியல் பட்டதாரிகள்,
ஐடிஐ, டிப்ளமோ,
பத்தாம் வகுப்பு,
பனிரெண்டாம் வகுப்பு
படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் தினந்தோறும் பதிவிடப்படும்.
மேலும் விபரங்களை அறிய
Click here to view

2019 Apply pannuna tnpcb exam innum varla
ReplyDelete