கோரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை ஈடுபடுத்தல் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2020

கோரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை வழங்கும் பணியில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை ஈடுபடுத்தல் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறைகள்


ஒரு மீட்டர் இடைவெளியில் சமூக தனிமைப்படுத்தும் ( Social distancing ) பணிக்கு நியாய விலைக்கடை விற்பனையாளர்களுக்கு உறுதுைைணயாக இருந்து பணியாற்றிட இணைப்பில் காணும் அரசு - பள்ளிகளில் பணியாற்றும் NSS / NCC / Scout / JRC ஒருங்கிணைப்பாளர்களை | ( Coordination ) நியமனம் செய்து இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது . மேற்சொன்ன கல்வித்துறை பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க் மற்றும் கிருமி நாசினி ( Sanitizer ) முதலியவற்றை வழங்கவும் , அரசின் நிவாரணத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வழங்குவதை உறுதி செய்திடும்படி , திண்டுக்கல் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி