Latest kalviseithi - தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2020

Latest kalviseithi - தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்.


கொரோனா இன்று உலகையே முழுவதும் முடக்கியுள்ள நிலையில் பள்ளி , கல்லூரிகளும் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடிய நிலையில் தொடர்கிறது.மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அதன் பிறகு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார்.

அதில்,  பள்ளி திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார். மத்திய,  மாநில அரசுகள் ஆலோசித்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவர் என்றும்,  பள்ளிகள் திறக்கும் போது மாணவ,  மாணவியர்களுக்கு ஷூ,  சாக்ஸ்,  பாடப்புத்தகங்கள் தயாராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

9 comments:

  1. தற்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும்போது ஜுலை மாத முதல் வாரம்கூட ஆகலாம் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. கல்லூரி போல செப்டம்பர் 1

    ReplyDelete
  3. நீங்கள் வந்தபிறகு கல்வி துறை ம்ம் இப்போ மொத்தமும் நாசம்

    ReplyDelete
  4. அதிமுக ஆட்ச்சிக்கு வரும்போது எல்லாம் பல்வேறு
    இயற்க்கைப் பேரிடர்
    நிகழும் என்பது இனி கூறினால் அது மிகையாகாது என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  5. ஜெயலலிதா அம்மையார் பெற்ற வெற்றியை இவர்கள் சும்மா அனுபவிக்க முடியுமா. கஷ்டப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்காமல் இருப்பதால் இயற்கை சீரழிவு உங்களை நல்லா வேலை வாங்கும்.அ.தி.மு.க அடுத்த ஆண்டு தேர்தலில் தப்பிக்க ஒரே வழி. மக்களுக்கு உண்மை ஆக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  6. Neetuku online claasku vasathi illatha engal pontravargal eapadi online la padipathu

    ReplyDelete
  7. கல்விசெய்த்திக்கு வேண்டுகோள்...இதில் என்ன செய்தி உள்ளது ஆலோசனை செய்து திறப்பு உறுதி செய்யப்படும்...ஆனால் தலைப்பு மட்டும்அமைச்சர் விளக்கம்..தயவுசெய்து நீங்களும் ஊடகங்கள் போல் செயல்படாமல் நல்ல செய்தியையும் ஆக்கப்பூர்வமான சிந்தனை யை வெளியிடுங்கள்.. வாசிக்கும் ஆசிரியர்களின் நேரத்தை திருடாதீர்கள்

    ReplyDelete
  8. கல்வி செய்தி குழுவின் தலைவர் அவர்களுக்கு.....
    இதில் என்ன செய்தி இருக்கு???
    தலைப்பு ஏன் இப்படி????
    இன்னும் பல மாதங்கள் ஆகும் பள்ளி திறக்க....
    முன்பு அப்படிதான் 12th விடைத்தாள் பணி இன்று துவங்கும் என்று சொன்னீர்கள் ????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி