1 . புவியானது , 15° இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் எத்தனை மண்டலங்களாகப் பிரிக்கப்படுள்ளது?
2 . பெரிஸ்டாலிடிக் ( Peristalitic ) என்பது என்ன ?
3 . SI பன்னாட்டு அலகுமுறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ?
4 . " சால்ட் பீட்டர் " எனப்படும் சேர்மம் எது
5. இந்தியாவின் எந்த இடத்தில் செல்லும் தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது?
விடைகள்!
1 . 24
2 . அலையியக்கம் . . . ( இதன் மூலமே உணவுக் கூழ் கீழ்நோக்கி நகரும் )
3 . 1971
4 . பொட்டாசியம் நைட்ரேட்
5 . மிர்சாபூர் ( உ . பி )
மேலும் வினாவிடைகளைக் காண
Click here to view
Group 1&2 - மாதிரி வினாத்தாள் விடையுடன் காண
Click here to view
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி