10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 21 நாட்கள் திட்டமிடல் அட்டவணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2020

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 21 நாட்கள் திட்டமிடல் அட்டவணை.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்னும் 21 நாட்களில் நடைபெற இருக்கிறது.இந்தப் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தான் உங்கள் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இதுவரை சற்று அலட்சியமாக இருந்திருந்தாலும் பரவாயில்லை.இந்த 21 நாட்களில் , மேலே காணும் திட்டமிடல் படி நீங்கள் படித்தாலே போதும் அதிக மதிப்பெண்களோடு வெற்றி பெற்று உங்கள் வாழ்க்கையை மிகச்சரியான பாதையில் அமைத்துக்கொள்ளலாம்.


Public Exam Pre Planning ( pdf ) - Download here


தயவுசெய்து குறிப்பிட்டுள்ள நேரப்படி , குறிப்பிட்டுள்ள பாடங்களை படித்தால் வெற்றி உறுதி.

தேர்வுகளை சிறப்பாக எழுதிட வாழ்த்துகள்.
                            - பிரித்தோ மேல்நிலைப்பள்ளி

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி