பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 25 ஆக குறைக்க கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2020

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 25 ஆக குறைக்க கோரிக்கை


பத்தாம் வகுப்பு மாணவர்கள் இதுவரை தொடர்ச்சியாக படித்து ஆண்டு பொது தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர்களும் தொடர்ச்சியாக பயிற்சி அளித்து வந்தனர்தற்போதைய கொரோனா சூழ்நிலையால் மாணவர்கள் பயிற்சி இல்லாமல் இரண்டு மாதங்கள் வீட்டிலேயே உள்ளனர்.நன்கு படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு பிரச்சினையில்லை.

ஆனால் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தால் கூட அவர்கள் 35 மதிப்பெண்கள் தான் எடுப்பார்கள்.தற்போது இரண்டு மாதங்கள் அவர்கள் எதையுமே படித்திருக்க மாட்டார்கள் எனவே இந்த ஆண்டு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 25 ஆக குறைத்துதேர்வு நடத்த வேண்டும் என பதவி உயர்வு பெற்றபட்டதாரி சங்கத்தின் சார்பாக கோரிக்கை முன்வைக்கிறோம்.மேலும் பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புக்கு ஏற்கனவே 25 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்ற நிலை உள்ளது .

இதிலும் அறிவியல் பாடங்களுக்கு 15 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலை 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடைமுறையில்உள்ளது .எனவே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் 25 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்ற நிலையை ஏற்படுத்தி தரவேண்டும் என இக் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

இங்கனம்

ரமேஷ் மாவட்ட தலைவர்

பாபு மாவட்ட செயலாளர்

பெலிக்ஸ் லியோ மேத்தா மாவட்ட பொருளாளர்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்
பிசங்கம் , திருவண்ணாமலை மாவட்டம்

12 comments:

  1. அதற்கு test வைக்காமல் pass போட்டு விடலாம். தயவு செய்து test வையுங்கள் 35 மதிப்பெண் எடுக்க வேண்டும் இல்லையேல் Education worst போயிடும்

    ReplyDelete
    Replies
    1. உங்களது சம்பளத்தையும் பாதியாக குறைத்து பாதி பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு குடுங்க பார்ப்போம்

      Delete
    2. அறிவு அற்ற‌வ‌ர்க‌ளா!...
      யார் என்ன‌ கூறினாலும் அந்த‌ க‌ருத்திற்கு எதிர் க‌ருத்து சொல்லுங்க‌ள்.
      அது ச‌ரியா?த‌வ‌றா? என‌ விவாதியுங்க‌ள்...அது தான் நியாய‌ம்..அதைவிடுத்து எத‌ற்கெடுத்தாலும் ச‌ம்ப‌ள‌ம், ச‌ம்ப‌ள‌ம் என்று கூவுவ‌து எந்த‌ வித‌த்தில் நியாய‌ம்...ச‌ம்ப‌ள‌ம் வாங்காம‌ல் அல்ல‌து வேறு எதிர்பார்ப்புக‌ள்,இல‌ஞ்ச‌ம் பெறாது வேலை செய்யும் ஒரே சாதார‌ண‌ ம‌னித‌னையாவ‌து காண்பியுங்க‌ள்...உங்க‌ள் க‌ருத்தாவ‌து வ‌லிமை பெறும் ச‌ரியா...
      மேலும் இப்ப‌டி பிதற்றுவ‌து ஒரு வ‌கையான ம‌ன‌ நோய் ந‌ல்ல‌ ம‌ன‌ந‌ல‌ ஆலோச‌க‌ரைப் பார்க்க‌வும்...

      Delete
  2. உங்க சம்பளம் பாதி வாங்கிறேன் சொல்லுங்க....

    ReplyDelete
    Replies
    1. அறிவு அற்ற‌வ‌ர்க‌ளா!...
      யார் என்ன‌ கூறினாலும் அந்த‌ க‌ருத்திற்கு எதிர் க‌ருத்து சொல்லுங்க‌ள்..
      இன்னும் அக்க‌ருத்து ச‌ரியா?அல்ல‌து த‌வ‌றா? என‌ விவாதியுங்க‌ள்...
      அது தான் நியாய‌ம்..
      அதைவிடுத்து எத‌ற்கெடுத்தாலும் ச‌ம்ப‌ள‌ம், ச‌ம்ப‌ள‌ம் என்று கூவுவ‌து எந்த‌ வித‌த்தில் நியாய‌ம்...ச‌ம்ப‌ள‌ம் வாங்காம‌லோஅல்ல‌து வேறு எதிர்பார்ப்புக‌ள் ம‌ற்றும் இல‌ஞ்ச‌ம் பெறாம‌லும் வேலை செய்யும் ஒரே ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னையாவ‌து காண்பியுங்க‌ள்...
      உங்க‌ள் க‌ருத்தாவ‌து வ‌லிமை பெறும்..நானும் கூட‌ ஏற்றுக் கொள்கிறேன்...
      அதுவே ச‌ரியான‌தும் கூட‌...
      அதை விடுத்து காழ்ப்புண‌ர்ச்சியில் இப்ப‌டி பிதற்றுவ‌து ஒரு வ‌கையான ம‌ன‌ நோய்..
      ந‌ல்ல‌ ம‌ன‌ந‌ல‌ ஆலோச‌க‌ரைப் பார்க்க‌வும்...

      Delete
    2. எக்ஸாம் வெனம் all pass

      Delete
    3. 😃😃😃😃😃👌👍

      Delete
  3. Please 10 marks pothum. Pass koduthu vidalam

    ReplyDelete
  4. I once secured 450+ marks 15 years back... Still roaming for 20k jobs.... Worst education system.
    Marks never give u better salary...

    ReplyDelete
  5. Dai kumutaigala neega solura commmand vatchu tha utharavu poda porangala... ellathiyum education minister parthukuvanga ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி