நீட், ஐஐடி நுழைவு தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி - kalviseithi

May 21, 2020

நீட், ஐஐடி நுழைவு தேர்வுகளுக்கு ஆன்லைன் பயிற்சி


நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக மாணவர்களைத் தயார்படுத்த வேலம்மாள் நெக்சஸ் கல்விக்குழுமத்தின் வேல்ஸ் அகாதெமியில் இணையவழி வகுப்பு கள் நடத்தத் திட்டமிடப்பட் டுள்ள து.

இது குறித்து அந்தக் கல்விக் குழுமம் வெளியிட்ட செய்தி:

நுழைவுத் தேர்வுகளுக்கான இணையவழி வகுப்புகள் மே 18-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம்தேதி வரை 65 நாள்கள் நடைபெறும். தினமும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ஒரு நாளைக்கு 5 மணி நேரம் வீதம் ஆன்லை னில் பயிற்சி அளிக்கப்படும். மொத்தம் 240 மணிநேர கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படும்.

இதில் 60 மணிநேரம் பயிற்சி வகுப்புகளாக நடைபெ றும்; இறுதியில் அரசுத் தேர் வில் கேட்கப்படும் கேள்விகள் போன்றுமாதிரித்தேர்வு நடைபெறும். முந்தைய நுழைவுத்தேர்வு களில் வினாத்தாள்கள் மாண வர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். பாடவாரியான பல்வேறு சந்தேகங்களைத் தீர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இந்த இணைய வழி வகுப்புக்கு பதிவு செய்யwww.velammalnexus.comஎன்ற வலைத ளத்தில் உள் நுழையலாம். மேலும் விவரங்களுக்கு 86086 28637, 988413 3552 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி