பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை எப்போது? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்! - kalviseithi

May 24, 2020

பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை எப்போது? - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!


''பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் கூறியதாவது:

தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும். அதன்பின், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.

10 comments:

 1. RTE Studentskum same fees than vagkuragka.education epo businessa mathetagka .online payment Mari fees kattunum nu sattam konttu varanum apothan ethuku oru solutions ketaikum.thoothukudi X'an school nethu action yetugka

  ReplyDelete
  Replies
  1. When we go to a hospital or a restaurant bills are paid without complaints. When it comes to school why the society always have expectations different.
   Like any other activity investment and return is a must.

   Delete
 2. Sir private school fees vankina action edupinka.salary poda neenga panam kodupeenkala sir

  ReplyDelete
 3. எதையுமே ஒரு வருடம் முன்னதாகவே அறிவிக்கும் கல்வி அமைச்சர் இதை மட்டும் தாமதமாக அறிவிப்பது ஏனோ?

  ReplyDelete
 4. 2017,2019 ல் TET பாஸ் பண்ணியவர்களை எம்பிளாயிமென்ட் சீனியாரிட்டி படி நியமனம் செய்து காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மீண்டும் மற்றுமொருதேர்வு நடப்பதை தடை செய்ய வேண்டும்
  TET+EMPLOYEEMENT SENIORITY இருந்தால் என்றாவது ஒரு நாள் அரசு வேலைக்கு செல்லலாம்
  இதை வலியுறுத்தி போராடுவோம்

  ReplyDelete
 5. 2013 Tet Pass செய்தவர்களை மறந்து விட்டீர்களா தோழரே

  ReplyDelete
  Replies
  1. How many members in 2013 batch without posting

   Delete
  2. நான் 2013 மற்றும் 2017-ல் TET Pass

   Delete
 6. Evalavu vangalamunu thane thing panurar senkottaisir

  ReplyDelete
 7. Post graduate computer instructor grade 1 exam pass aaiyu provisional listla iruka 697ku quicka counseling conduct seithu posting kodangay plz

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி