ஆசிரியர்கள்‌ முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு - அமைச்சர்‌ செங்கோட்டையன் - kalviseithi

May 19, 2020

ஆசிரியர்கள்‌ முழு கவச உடையுடன் பணியாற்ற ஏற்பாடு - அமைச்சர்‌ செங்கோட்டையன்கொரோனா தொற்று பாதிக்கப்‌பட்ட இடங்களில்‌ ஆசிரியர்கள்‌ முழு கவச உடையுடன்‌ பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும்‌ என்று அமைச்சர்‌ கே.ஏ.செங்‌ கோட்டையன்‌ கூறினார்‌.

ஈரோடு மாவட்டம்‌ கோபி யில்‌ பள்ளிக்கல்வி துறை அமைச்சர்‌ கே.ஏ.செங்கோட்‌ டையன்‌ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்‌. அப்போது அவர்‌ கூறியதாவது:-

10-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும்‌ வெளியூர்‌ மாணவர்களுடன்‌ ஒருவர்‌ வர அனுமதி வழங்கப்படும்‌. ‌ ‌ பாதிக்கப்‌பட்ட இடங்களில்‌ தனியாக தேர்வு மையம்‌ அமைக்கப்ப டும்‌. அங்கு ஆசிரியர்கள்‌ முழு கவச உடையுடன்‌ பணிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தனியார்‌ பள்ளியில்‌ படிக்கும்‌ வெளியூரை சேர்ந்த மாணவர்கள்‌ குறித்து கணக்‌ கெடுக்கப்படுகிறது. மறுதேர்வு இருசக்கர மற்றும்‌ 4 சக்கர வாகனத்தில்‌ தேர்வு எழுத வருபவர்களுக்கும்‌ இ-பாஸ்‌ வழங்கப்படும்‌.


சூழ்நிலை காரணமாக 10-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுத முடியாத மாண வர்களுக்கு மறுதேர்வு வைப்‌ பதுகுறித்து இன்று முதல்‌-அமைச்சருடன்‌ ஆலோசித்து முடிவெடுக்கப்‌படும்‌. தேவைப்பட்டால்‌ மறுதேர்‌வுக்கும்‌ ஏற்பாடு செய்யப்படும்‌. மலை பகுதியில்‌ உள்ள மாணவர்களுக்கும்‌ தேர்வு குறித்த அட்டவணை வழங்கப்‌ பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர்‌ கே. ஏ.செங்கோட்டையன்‌ கூறி னார்‌.

10 comments:

 1. 10 வது பொதுத்தேர்வு எழதும் மாணவர்களுக்கு முழக்கவச உடை அரசு வழங்குமா? வழங்கவேண்டும்.

  ReplyDelete
 2. 10. ஆம் வகுப்பு பொது தேர்வு தேவையில்லை.

  ReplyDelete
  Replies
  1. We need exam but it should be postponed. First life next only exam

   Delete
 3. Comaliyn kayil pallikelvithrai

  ReplyDelete
 4. ஆசிரிய‌ர்க‌ளாகிய‌ நாங்க‌ள் எங்க‌ளைப் பாதுகாத்துக் கொள்வோம்...அதையும் மீறி தொற்று ஏற்ப‌ட்டாலும் புன்முறுவ‌லுடன் ஏற்றுக் கொள்வோம்..
  ஆனால் விட‌லைப் ப‌ருவ‌த்தின‌ரான‌ மாண‌வ‌ர்களுக்கு ஏற்ப‌ட்டால் உண்மையான‌ அன்பு கொண்ட‌ ஆசிரிய‌ர்க‌ளாலும்,
  பொற்றோர்க‌ளாலும் நிச்ச‌ய‌ம் தாங்க‌ இய‌லாது...
  எங்க‌ளை விட‌ மாண‌வ‌ர் பாதுகாப்பே முக்கிய‌ம்...
  முத‌லில் அவ‌ர்க‌ளைப் பாதுகாக்க‌ ந‌ட‌வ‌டிக்கை எடுங்க‌ள்..
  ஆசிரிய‌ர்க‌ள் ப‌ற்றி த‌வறான‌ எண்ண‌த்தை பொதும‌க்க‌ளிட‌த்தில் ப‌திய‌ வைக்க‌ முய‌ற்சிக்க‌ வேண்டாம்..

  ReplyDelete
 5. சிபிஎஸ்இ தேர்வு போல ஜூலை மாதத்தில் தேர்வு வைக்கலாம்.

  ReplyDelete
 6. Protective gear with saree?

  ReplyDelete
 7. கோணிப்பை உடை தச்சு தந்தால் டக்கரா இருக்கும்

  ReplyDelete
 8. Its not safe for children to go out in this panic situation .Exams are not so important than their lifes.so please give importance to children first.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி