நிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் ! - kalviseithi

May 28, 2020

நிகழ்ச்சியில் கண் கலங்கிய அமைச்சர் செங்கோட்டையன் !


பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்பறை செயல்பாடுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் நோக்கில், 'வகுப்பறை நோக்கின்' என்ற மொபைல் செயலி தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன்கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.அதில், இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முன்னோடியாக விளங்குவதற்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தஅமைச்சர், படிப்படியாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு 34,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

'பள்ளிக்கல்வித்துறையில் பலர் இந்த மாதம் ஓய்வு பெறப் போகிறீர்கள் என நினைக்கும்போது...' என்று பேச ஆரம்பித்தவர் சட்டென உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதார்.

இதனையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் அமைச்சருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் பள்ளிக்கல்விதுறை செயல்பாடுகள் குறித்து விளக்கமாகப் பேசினார்.

34 comments:

 1. Retire aaga poravangalukkaga kannir vidugara amaichar velaikaga kathirupavargalukka vetru arikaigalai thavira enna seithaar?

  ReplyDelete
  Replies
  1. Retrairment extend one your how to dpi department staff Retrairment

   Delete
  2. V should wait for job still 58 age.....

   Delete
  3. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறினார்கள். மிகவும் கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றோம். 2013 -ல் தேர்ச்சி பெற்று தற்போது சான்றிதழ் காலாவதியாகப் போகிறது. இடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் விரைவில் நிரப்பப்படும் என்று மைக்கை நீட்டும்போதெல்லாம் கூறினார். ஆனால் நிரப்பப்படவே இல்லை இன்று வரை. இப்படி போட்டித் தேர்வுகளுக்கே படித்துக் கொண்டு இருந்தால் வாழ்க்கையை எப்படி ஓட்டுவது? தேர்ச்சி பெற்று என்ன பிரயோஜனம்... 2013-ல் தேர்ச்சி பெற்று காலாவதியாகப் போகிறது சான்றிதழ். கல்வித்துறை கைவிட்டு விட்டதா....

   Delete
 2. Thapacha! Nangathana kann kalanganum! Ithu enna niyayam? Puriyalaya!

  ReplyDelete
  Replies
  1. பகுதி நேர ஆசிரியர்களாகிய நாம் வாழ்வாதாரம் இழந்து ஒன்பது வருடங்களாக போராடும் போது இப்படிப்பட்டவர்கள் ஏன் குறுக்கே வருகிறார்கள்? இந்த ஆட்சியாளர்கள் இப்படி அருமையான வாரத்தில் மூன்று அரைநாள் மற்றும் 12 நாட்களுக்கு என்று மட்டும் ஒரு போஸ்ட் உருவாக்கி மற்ற நாட்களில் எங்கே வேலைக்குச் செல்வார்கள்? எப்படி இவர்கள் குடும்பம் நடத்துவார்கள் என்பது கூட தெரியாமல் இந்த சிறப்பான ஆசிரியர் பணியினைக் கொடுத்து குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளார்கள். இவர்கள் போட்ட இந்த வேலைக்கு எவ்வளவு போராட்டம் செய்தும் 100 ரூபாய் கூட சம்பளம் ஏற்றாமல் வெறும் 7700 கொடுக்கிறார்கள். அதிலும் மே மாதம் சம்பளம் கிடையாது. இந்த சம்பளத்தை வைத்து என்ன செய்வார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகளுமா யோசிக்கக் கூடாது? ஆனால் பள்ளிகளில் உள்ள அனைத்து கணிப்பொறி வேலைகளையும் செய்வது யார் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் தெரியாமலா இருக்கின்றது? 16000 குடும்பங்களின் வாழ்க்கையில் இவர்கள் விளையாடுகிறார்கள். இவர்களின் வயிற்றில் அடிக்கும் அனைவரின் வாழ்க்கையும் நாசமாகப் போகட்டும். பகுதி நேர ஆசிரியர் வேலையில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் அதிகப்படியான கல்வித் தகுதியில் பணியாற்றுபவர்கள் தான் என்பதை அரசிடம் கோரிக்கை வைப்பதை குறுக்கே புகுந்த கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.

   Delete
 3. இது வேஸம் மகா நடிப்புட

  ReplyDelete
  Replies
  1. உண்மை, ஒரு வேலை
   Commission
   Correct ஆக வாங்கி கொடுத்தவர்களாக இருக்கலாம்

   Delete
 4. Posting Panama vanguname posting potamudiyale varutham thangamal kanneer vitar

  ReplyDelete
 5. Retirmentku money settle panna kasu illapa athan aluguraru

  ReplyDelete
 6. முதலை கண்ணீர் விடாதடா தேவிடியா பையா.... Tet pass pannavangalukku posting podu da first. ஒம்மா கூ.....

  ReplyDelete
  Replies
  1. Ippudi solladhinga plz..avar pinadi oru koitam irruku adhu nermaiyana oru kootam...

   Delete
 7. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்காக காத்திருப்போரின் குடும்ப சூழ்நிலையை சற்று சிந்தித்து பாருங்கள் அமைச்சரே

  ReplyDelete
  Replies
  1. பணம் கொடுத்தா வேலை என்னும் நிலை மாறினால் மட்டும் ...சாத்தியம்....

   Delete
  2. அதற்கு போட்டி தேர்வு நடத்தாமல் ஏலம் விடலாம்.அரசுக்கு செலவு மிஞ்சும்.

   Delete
 8. சரக்கு அதிகமாகிடுச்சி

  ReplyDelete
 9. Service thaan one year extension aayiduche

  ReplyDelete
 10. நீலிக்கண்ணீர் மக்களே நம்பாதீர்.

  ReplyDelete
 11. கணினி ஆசிரியர் தேர்வெழுதி ஒரு வருடத்தைக் கடந்து விட்டோம். மிகச் சாதாரணமான வழக்குகளைக் காரணமாக வைத்துக்கொண்டு இன்னும் பணி நியமனம் செய்யப்படவில்லை.

  அரசு இதில் கொஞ்சம் கவனத்தைத் திருப்பினால் நலம். இதேபோலத்தான் வேதியியல் பாடநிலையும்...

  ReplyDelete
  Replies
  1. Kavali pada veandam thalivar parthukvaru

   Delete
  2. எங்கே இதைப்பற்றிய பேச மறுக்கிறாரே?

   Delete
 12. Thaliva unga period la trb pass (cs) pannina kalgadha thaliva Naga irrukom

  ReplyDelete
 13. Evar alaratha nambarathukku oru kuttan erukkumay yenga vanthuttingala... enthamathiri arasiyal vathigal erukkum varai ulagam alivai thedithaan pogum

  ReplyDelete
  Replies
  1. Avaru nallavaru ...avar kan kalugum uiray ponamathiri irruku ungaluku theriydhu nermaiyanavar..ivar period la nermaiya niriya peru selcect agi irrukanga adhula Naanum orutha...manshu valikudhu plz thaivu seidhu thalivara thpa pesadhinga mudiyula...

   Delete
 14. 2017 pg chemistry -minimum candidate only
  Passed.so trb not filled the
  Vacancy. But 2019 pg trb chemistry more candidate r passed give the job for all candidates. Etharku poratam pannalama

  ReplyDelete
 15. Manshu valikudhu thaliva neega aluga kuadhu...iniku naa santhosama irruka na neega tha thaliva

  ReplyDelete
 16. part time teacher ku may month salary ella
  nangalum teacher tan govt staff than thalavara

  ReplyDelete
 17. Nee yarunnu India ke theriyum
  Nadikkadhe

  ReplyDelete
 18. Nadika theriyadhu Ivar aluga kuadhu ivarnala engalamathiri family ellarumay santhosama irrukanga thapa comd poduravana parthu onnu ketkara ...maganay makkal nala select pannina alu da my thalivar..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி