கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் நீட் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 19, 2020

கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் நீட் பயிற்சி.


கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங் உள்ளது. நாளை முதல் தினமும் இரண்டு மணி நேரம் நடைபெறவுள்ளது. நீட் தொடர்பான அனைத்து பாடங்களும் வல்லூநர்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

6 comments:

  1. செய்திகளை இன்னும் கூடுதல் தகவல்களுடன் பதிவிடுங்கள்..

    ReplyDelete
  2. Kalvi tv should be launched in all dth's like sundirect,dishtv ,tatasky and Airtel immediately by school education department of Tamil Nadu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி