மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1 முதல் தொடங்க உள்ளது என அறிவித்துள்ளார் . ஏற்கனவே கோவிட் 19 தொடர்பாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் , மாணவர்கள் தங்கள் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்ள அவர்களின் ஐயப்பாடுகளை நீக்க அவசியமாகிறது.
எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் அலுவலகத்தில் நேர்முக உதவியாளருடன் நான்கு முதுகலை ஆசிரியர்களை அலுவகத்தில் தொடர்பு கொள்ள ஏதுவாக தயார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அவர்கள் மாணவர்கள் கோரும் ஐயப்பாடுகளை போக்க உறுதுணையாக இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Sir I have completed m.e., b.ed., iam eligible for pg trb yes or no
ReplyDeleteS. U r eligible What major
DeleteBetter to have B.Ed teachers who have been handling X standard subjects in the place of P.G.teachers
ReplyDeleteமாணவர்களின் பெற்றோர்கள்.
ReplyDeleteவணக்கம்.
இந்தியாவில் அதிகரித்து வரும் ** கொராணா வைரஸ் தொற்று ** காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.இன் நிலையில் WHO உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 60 வயது மேற்பட்ட முதியோர்கள் மற்றும் 10 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் வைரஸ் தொற்று ஏற்படும்போது.இவர்களுக்கு இயற்கையாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளது.இதே அறிக்கை மத்திய அரசு மற்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இதனால் LKG முதல் 5 வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மற்றும் அணைத்து வகையான பள்ளிகளும் இந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைக்க வேண்டும்.ஏன் என்றால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தண்ணீர் வசதி, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் குழந்தைகளால் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்க முடியாது சூழல் உள்ளதால் மாணவர்கள் வீட்டிலே படிக்க அரசு அணைத்து கற்றல் உபகரணங்கள் கொடுத்து இம்மாணவர்களை அடுத்து வகுப்பிற்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்றும் இவை சமூக தொற்றால் பரவாமல் இருக்க தமிழக அரசு இந்த கருத்தை பரிசீலனை செய்யுமாறு அணைத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
இப்படிக்கு
சி.அம்பேத்கார்
காவேரிப்பட்டு கிராமம்
சோலையார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம்.
செல்.9994440345