கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள இணையதளம் அறிவிப்பு - Direct Registration Link - kalviseithi

May 3, 2020

கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள இணையதளம் அறிவிப்பு - Direct Registration Link


ஒருங்கினைந்த  வேலூர் மாவட்டம் :

50 வயது வரை உள்ள எந்தவிதமான உடல் நிலைபாதிப்பில்லாத விருப்பமுள்ள ஆசிரியர்கள் உடடியாக பணி மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் வழங்க ஏதுவாக உடனடியாக நாளை (03.05.2020) நன்பகல் 12.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் தங்கள் பெயருக்கெதிரே தாங்கள் தற்போது தன்னார்வப் பணிபுரிந்துவரும் இடம் (Place now rendering Voluntary Service) என்ற கலத்தில் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தன்னார்வப்பணியில் ஆசிரியர் பெருமக்கள் வெகுவாக ஈடுபட கனிவோடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

( கீழ்கண்ட இணைப்பில் ஒருங்கினைந்த  வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் மட்டும் பதிவு செய்யவும் )

Click Here - Voluntary Teachers Registration - Direct Registration Link...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி