பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது உள்ள சூழ்நிலையில் நடத்தக்கூடாது என்று வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கினை தொடர்ந்துள்ளார். மாணவர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது கடினம் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்போது தேர்வை நடத்தலாம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போது உள்ள சூழ்நிலையில் நடத்தக்கூடாது என்று வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கினை தொடர்ந்துள்ளார். மாணவர்கள் சமூக இடைவெளியினை கடைபிடிப்பது கடினம் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்போது தேர்வை நடத்தலாம் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Thanks
ReplyDeleteThank you.
ReplyDeleteThank you.
ReplyDeleteAda paavi
ReplyDeleteNee moodu da idhul aradiyal parkadha podhu nalana paru..satalin super
DeleteThavarana seyal
ReplyDeleteMikka magizhchi
ReplyDeletePadikkatha koomuttai ellam thanks podum.
ReplyDeleteபடிக்காதவர் படித்தவர் என்று கரோனா பாகுபாடு பார்ப்பதில்லை உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான் தேர்வு இப்ப விட்ட மறுபடியும் எழுதிக்கலாம் ஆனா உயிர் ஒரு தடவை போன வராது நண்பரே நீங்கள் கூறியது போல கூமட்டை படிக்காதவர் அல்ல படித்தவர் தான் காரணம் அதிகாரத்தில் உள்ள வர்களின் கல்வித் தகுதியை சற்று சிந்தித்துப்பாருங்கள் இதில் யார் கூமட்டை என்பது உங்களுக்கே தெரியும்
DeleteVera velai irunthu paru da dei
ReplyDeleteSuper Bro..
ReplyDeleteExactly right
ReplyDeleteNot good.
ReplyDeleteவாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 329 வேதியியல் ஆசிரியர்கள்
ReplyDeleteதமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 12.06.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது அக்டோபர் மாதம் 20 - ஆம் தேதி வெளியிட்டது.பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது பாடவாரியாக நவம்பர் 20 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.இதில் வேதியியல் தெரிவுப் பட்டியலில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக வேதியியல் பாடம் தவிர்த்து ஏனைய பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 14 பாடங்களை சேர்ந்த சுமார் 1503 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையானது வழங்கப்பட்டது.ஆனால் வழக்குகள் காரணமாக வேதியியல் பாடப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 329 முதுகலை ஆசிரியர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நடைபெறவில்லை.வேதியியல் பாடத்திற்கான தெரிவு பட்டியலைப் போன்றே தயாரிக்கப்பட்ட தமிழ் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வேதியியல் பாட ஆசிரியர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனைர்.இதனால் ஒரு சிலர் தொடர்ந்த வழக்குகள் காரணமாக ஏனைய நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.அரசு மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேதியியல் ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும். பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை வேதியியல் ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் கல்வியாண்டு தொடக்கத்திலாவது 2019 - ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
Avanava valavay vali illama irruka nee enna da na posting adhu idhu nu chemistry posting rathu pannitu re exam vaika veandum
Delete😂😂😂😂😂😂
DeleteSSLC தேர்வு கொரோனா காரணமாக ரத்தாகும் பட்சத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை இம்முறை மூலம் அறிவிக்கலாம்.
ReplyDeleteகாலாண்டு அரையாண்டு மார்க் படி குழப்பம் வராம மார்க் போட முடியும்
இந்த முறைப்படி யாருக்கும் மார்க் குறையாமலும் கூடாமலும் மார்க் போடலாம்
இப்ப காலாண்டு அரையாண்டு சராசரி மார்க் 463 னு வச்சுக்கோங்க
இப்ப எவ்ளோ மார்க் குறைந்திருக்கோ அதுக்கு percentage கண்டு பிடிக்க வேண்டும்
500-463=37
37÷500×100=7.4
அடுத்து இந்த percentage அ நம்ம எடுத்த மார்க் உடன் சேர்த்து வர மதிப்ப கண்டு பிடிக்கனும் சார்
Then,7.4÷100×463=34.262
வர மதிப்ப 2 ஆல் வகுக்கனும்
34.262÷2=17.131
இந்த மதிப்ப பெற்ற மதிப்பெண் (காலாண்டு அரையாண்டு சராசரி)உடன் கூட்டனும் .
17.131ஐ தோராயமாக 17 னு எடுத்துக்கலாம்
Then463+17=480
இந்த முறைப்படி எந்ந மதிப்பெண் ணுக்கும் மார்க் குறையாமல் ரொம்ப கூடாமலும் போடலாம்
நீங்க வேணும்னா வேற நம்பர் வச்சு செய்து பாருங்க .
சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.மேல இருக்குற முறைய சுருக்கி ஒரு formula கொண்டு வரலாம்.
X=பெற்ற மதிப்பெண் (காலாண்டு அரையாண்டு சராசரி)
y=குறைந்த மதிப்பெண் (500-x)
Formula:
X + yx ÷1000 (or)
X(1000+y)÷1000
தனி தனியா subject mark கண்டுபிடிக்க
X+xy÷200
ஏதேனும் தவறு இருப்பின் கூறவும்
முக்கிய குறிப்பு:தமிழக்த்தில் கொரோனா தீவிரமடைந்து மாணவர்கள் நலன் கருதி தேர்வு ரத்தாகும் பட்சத்தில் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்க இம்முறையினை பயன் படுத்தலாம்