Flash News : தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடத்துக்கு தடை.: தமிழக அரசு அறிவிப்பு! - kalviseithi

May 21, 2020

Flash News : தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடத்துக்கு தடை.: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

39 comments:

 1. Replies
  1. வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்tnpscgroup4 மேற்கோள் காட்டி

   Delete
 2. Ennamo Nadakattum nan tea kadai vaika poren

  ReplyDelete
 3. Economics Second CV candidates?

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பே இல்லை ராசா.. வாய்ப்பே இல்லை

   Delete
  2. Yarukkumey vunmai thyriyathu..avanga koopitta povom, illai yendral seiyum velaiyai seithu kondey innum nandraga exam ku prepare aguvom...

   Delete
 4. Special teacher pet drawing(pending)post podunga sir

  ReplyDelete
 5. ok ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று சொல்லுங்கள்
  தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு ரத்து செய்ய சொல்லுங்கள், ஏன் என்றால் கொரோனாவினால் தமிழக அரசின் பொருளாதாரம் சீரடையும்

  ReplyDelete
  Replies
  1. Arasu palliyil padikkum studentsku mattumae arasu vaelai entry oru g.o poda poradungal. Arasu vaelai thaevai entral arasu palliyil padiparkal.

   Delete
  2. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்கவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாது ஏனெனில் ஒரு மாணவனுக்கு 3லட்சம் 12ம்வகுப்பு வரை செலவு ஆகிறது இதனால் ஏழை மாணவர்களுக்கு பாதிக்கப்படுவார்கள் இதனால் பல ஆயிரம் ஆசிரியர்களை பணியில் சேர்க்க வேண்டும் பல ஆயிரம் கோடி செலவு செய்ய இயலாது அரசால்

   Delete
 6. New post creation only banned.not recruitment and promotions

  ReplyDelete
 7. Yes new post creation only banned

  ReplyDelete
 8. Recruitment against existing vacant entry level post including compenssinated appointment shall continue go told anyone tell me meaning

  ReplyDelete
 9. Tet 2017 posting potuvangala illaiysollunga sir please

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் வேலைக்கு என்று தனியாக ஒரு தேர்வு வைத்து தான் tet தேர்வு பாஸ் ஆனவர்களுக்கு வேலை கிடைக்கும். bt ஆசிரியர்கள 8000பேர் அதிகமாக உள்ளனர் தற்போதைக்கு 5 வருடத்திற்கு tetபாஸ் ஆனவர்களு வேலை இல்லை

   Delete
 10. அரசியல்வாதிகள் சோத்துகளை பரிமுதல் செய்யுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சோத்துக்கு அல்ல சொத்துகள்

   Delete
 11. Special teachers ku posting kudunga sir,,,,already avanga age neraya agitu

  ReplyDelete
 12. PGTRB2020 exam nadakkuma nadakatha..?

  ReplyDelete
 13. 2013 20l7 tet passed innum vela illa age as gone

  ReplyDelete
  Replies
  1. 2013 tet candidates ku certificate validity mudiya poguthu.so avangala konjam consider panna solli govt ku remind pannanum... May be poda chance iruku... In Adidravidae schools also...

   Delete
  2. Already 13000 posting pottutangale 2013 batch ku... Innum balance 17 19 batch thaanee irukku Mr.Unknown.

   Delete
 14. No sir 2013 posting bending erukku,yaarukku posting pottaaganu therila but 2013 patch naaga niraya erukkom, certificate validity mudiyapogudhu

  ReplyDelete
  Replies
  1. 17 19 ku innum oru posting kuda podala.avanga paavam illaiyaaa Muno...

   Delete
  2. 2013 irukum podhu avangaluku onnum avarasaram illa.

   Delete
 15. புதிய பணியிடங்கள் தான் உருவாக்கப்படாது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் கிடையாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

  ReplyDelete
 16. இவர்கள் நியமித்த பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிய இந்த அரசு இதையாவது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி அரைநாள் மட்டும் வேலை அதுவும் வாரத்தில் 3 நாள் மட்டும் வேலை என்று எந்த வகையிலும் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாத வகையில் நியமனம் செய்த இவர்களுக்கே இந்த புண்ணியம் சேரும். தற்போது இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே ஏற்படுத்தவில்லை இந்த அரசு. இதில் 58 வயது என்பதை 59 ஆக ஓய்வு வயது மாற்றப்பட்டு இளைஞர்களின் கனவில் மண்ணை இந்த அரசு அள்ளிப் போட்டிருக்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் சென்ற ஆண்டே வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் தற்போது புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை என்பது படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர் பயிற்சி முடித்த மற்றும் பல்வேறு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ள அனைவருடைய வாழ்க்கையும் இந்த ஆட்சியில் கேள்விக்குறியே....

  ReplyDelete
 17. நீங்கள் cost cutting என்று இது போன்ற அதி புத்திசாலித்தனமான நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மிகவும் மி
  மெச்ச வேண்டியதுதான். அதேபோல் அரசு அதிகாரிகளின் லட்சத்தை தொடும் மாத சம்பளத்தை பாதியாக குறைத்து உத்தரவிட்டால் இன்னுமே கூட மிக நன்றாக காசு மிச்சம் பிடிக்கலாமே. ஒரு 50000, 30 ஆயிரத்தில் மாதாந்திர தேவைகளை ஒரு அரசு அதிகாரியால் நிறைவேற்றிக் கொள்ள முடியாதா என்ன ? தங்களுக்கு இராஜ வாழ்க்கையை அளித்துள்ள அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிகாரிகள் இச்சிறு உதவி கூட செய்ய இயலாவிட்டால் அப்புறம் என்ன இருக்கிறது ?
  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இப்போது வாங்கும் சம்பளத்தில் 25%குறைத்து கொண்டால் அவர்கள் 50%குறைத்து கொள்வார்கள்,எப்படி வசதி.

   ஒவ்வொருவனுக்கும் வலி இருக்கும்....அதை மனதில் வையுங்கள்.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி