Flash News: பதினோறாம் வகுப்புக்கு ஒரு பாடத்திற்கான தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2020

Flash News: பதினோறாம் வகுப்புக்கு ஒரு பாடத்திற்கான தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!


கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில்
பதினோறாம் வகுப்பிற்கான கடைசித்தேர்வு நடைபெறவில்லை. இதுகுறித்து இன்று பதில் அளித்த செங்கோட்டையன் கொரோனா பிரச்சினை முடிந்தவுடன் பதினோறாம் வகுப்பிற்கான தேர்வுதேதி அறிவிக்கப்படும், தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

16 comments:

  1. டாஸ்மாக் மதுக்கடைகளை ஒபென் பன்னுபொது.....11,10,th தேர்வு அட்டவணை விடலாமே...

    ReplyDelete
  2. All tet pass student unkaluku posting varapokuthu

    ReplyDelete
    Replies
    1. Summa puluvu vidathinga...

      Delete
    2. Pulavar unga phone number

      Delete
    3. Pulavar, amaichar mathiriyae Vada suda aarambichitingala!

      Delete
    4. Ventha punnula vel paachaathinga nanbar pulavareee....

      Delete
    5. Neenga eanna major bro...

      Delete
    6. Dear Education Minister,
      Here is a kind message dedicated to you.Students don't enjoy their holidays during these hard times and don't even think about conducting exams for Class 11th.Declare every 11th std students pass and everyone will appreciate you.Therefore i request you not to conduct any remaining exams for 11th std students.

      Delete
  3. No eleventh standard student would have studied

    ReplyDelete
  4. mamathalavil migavum baadikkappattullathu maanavargalin manadhu

    ReplyDelete
  5. 11 the exam onnum avlo mukkiyam illa.. pesama cancel enru arivichutteenganaa students at least 12 m vaguppu padathayaachum padippaanga..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி