Flash News : தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அரசாணை வெளியிடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2020

Flash News : தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அரசாணை வெளியிடு.


தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து  59 ஆக உயர்வு .

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு இந்த ஆணை பொருந்தும்; ஓய்வு பெறும் வயது அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

66 comments:

  1. எந்த நாள் முதல் என்பதை பதிவிடலாம்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே வேலையே செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டு இந்த கொரோன காலத்திலும் சம்பளம் வாங்குகிறார்கள். இதுல இது வேற...விளங்கும் தமிழக பொருளாதாரம்

      Delete
    2. thangal government employee aga erunthal sambalam vendam endru solluvirkala?
      Pooradi Petra velai yen magathuvam ariveera?

      Delete
    3. Suvar erunthal than chithiram varaiya mudium....nanbarey

      Delete
    4. Mr.Unknown படிக்கிற வயதில் ஒருங்காக படித்திருந்தால் தங்களுக்கும் நிறைவான வாழ்வு கிடைத்திருக்கும். அடுத்தவரைப் பார்த்து கொக்கரிக்கும் இழிநிலையும் வந்திருக்காது.. படித்து வேலை வாங்கி தாய் தகப்பனுக்கு சோறு போடவும்.. அடுத்தவரைப் பார்த்து வீழ்ந்து குமையக் கூடாது..

      Delete
    5. வேலை செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டு சம்பளம் வாங்குவதற்கு எந்தவொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் விரும்பமாட்டார்கள் ஏற்கனவே ஏப்ரல் மாத கடைசி முதல் மே மாதம் வரை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை தான் என்று அறியவும்

      Delete
    6. வேலை செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டு சம்பளம் வாங்குவதற்கு எந்தவொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் விரும்பமாட்டார்கள் ஏற்கனவே ஏப்ரல் மாத கடைசி முதல் மே மாதம் வரை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை தான் என்று அறியவும்

      Delete
  2. நிதிச்சுமையே இதற்கு காரணம். இந்த ஆண்டு பணிஓய்வு பெறுவோரின் செட்டில்மெண்ட் கொடுக்க முடியாத சூழலில் அரசு உள்ளது.

    ReplyDelete
  3. Bending special teacher's post job kudunga sir 3 years wait pantranga

    ReplyDelete
  4. நாசமா போச்சு இந்த வருஷம் TRB வந்த மாதிரி தான்..

    ReplyDelete
  5. அப்படியை 70 வயது வரை கொண்டு போங்க சிறப்பா இருக்கும்

    ReplyDelete
  6. அடுத்த அறிவிப்பு 30 வருட பணி முடிந்த பழைய ஓய்வூதிய திட்டம் ஆசிரியர்களுக்கு சார்ந்த கட்டாய ஓய்வு என செய்தி வரும்

    ReplyDelete
    Replies
    1. coming soon RETIREMENT age 60 change but the Same time 30 year service completed person immediately reliving from job

      Delete
  7. As thr TN govt stopped DA upto june 2021, this announcement is a good news for the government servants.

    ReplyDelete
  8. I.needs social science job.MA.MED.History 9790024216

    ReplyDelete
  9. I.needs social science job.MA.MED.History 9790024216

    ReplyDelete
  10. Jayalalitha Ammavayeee munjiduvanunga pola... Ivanunga kitta irunthathu Tamilnadu ku eppoooo freedom ketaikumooo. Kadavulee....

    ReplyDelete
  11. இப்படி உயர்த்திட்டு போங்க படிச்சவன் எல்லாம் வேலை கிடைக்காமல் பிச்சை எடுக்கட்டும் தமிழ்நாடு நாசமா போகட்டும்

    ReplyDelete
  12. ஏண்டா இந்த தேவையில்லாத வேலை.... இருப்பவர்களை மேலும் பணக்காரர்களாக செய்ததே இந்த அரசின் நோக்கம் போல... படித்து விட்டு அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்...

    ReplyDelete
  13. Superannuationல் இருப்பவர்களுக்கு இது பொருந்துமா.

    ReplyDelete
  14. Appo intha year pgtrb illaiyaoooooo?????!!!... pochaaaa...??? Namma nilamaiii.????.

    ReplyDelete
  15. From which month this will applicable

    ReplyDelete
  16. உங்களின் கேடுகெட்ட நிர்வாகத்திற்கு மண்ணவாரி தான் இறைக்கனும் நாசமா போங்க. இருக்கறவனைேயே வாழ ைவைங்க இல்லாதவன் சாகட்டும்

    ReplyDelete
  17. உங்களின் கேடுகெட்ட நிர்வாகத்திற்கு மண்ணவாரி தான் இறைக்கனும் நாசமா போங்க. இருக்கறவனைேயே வாழ ைவைங்க இல்லாதவன் சாகட்டும்

    ReplyDelete
  18. 33 years completed service to vrs

    ReplyDelete
  19. So pg trb illa, tet illa, no new jobs for this year.

    ReplyDelete
  20. corana nithi sumai karanamaga irrukkalam

    ReplyDelete
  21. Settlement க்கு பணம் இல்லை...one year

    ReplyDelete
  22. Retired Settlement க்கு பணம் இல்லை..one year ல ஆட்சி முடியும்.new government இந்த பிரச்சனையை face பண்ணட்டும்.next government இந்த GO cancel பண்ணும்.finance problem தான் காரணம்...

    ReplyDelete
    Replies
    1. Next gov இந்த GO வை 60 ஆக உயர்த்துமே தவிர cancel பண்னாது. இரண்டு கட்சிகளும் ஒன்றுதான்.

      Delete
  23. 1990 கலீல் படம் படித்து வேலைவாய்ப்பு சதைங்களால் அரசு வேலை கிடைக்காமல் 2001-க்கு பிறகு அரசு வேலை பெற்றவர்களுக்கு தற்போது முதல்வர் அறிவித்துள்ள ஓர் ஆண்டு ஓய்வு வயது உயர்வு கிடைத்த தன் மூலம் மகிழ்ச்சி உடன் முதைல்வருகு நன்றி ... நன்றி.... நன்றி... 🙏🏻வணக்கம்🙏🏻

    ReplyDelete

  24. 1990 கலீல் பட்டம் படித்து வேலைவாய்ப்பு தடை சட்டங்களால் அரசு வேலை கிடைக்காமல் 2001-க்கு பிறகு அரசு வேலை பெற்றவர்களுக்கு தற்போது முதல்வர் அறிவித்துள்ள ஓர் ஆண்டு ஓய்வு வயது உயர்வு கிடைத்த தன் மூலம் மகிழ்ச்சி. முதல்வருக்கு ... நன்றி.... நன்றி... 🙏🏻வணக்கம்🙏🏻

    ReplyDelete
  25. Apdiyea special teacher's ku bending post a kudunga sir, nalla irupinga

    ReplyDelete
  26. JACTO GEO போன்ற அனைத்து அரசு மற்றும் ஆசிரியர் சங்கங்களும் ஒழிக

    ReplyDelete
    Replies
    1. விரைவில் ஓய்வு வயது 60ஆக மாற்றப்படும் அதே சமயத்தில் பணிக்காலம் 30 வருடம் முடித்தவர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு அளிக்கப்படும் அதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும்

      Delete
    2. DA cut nu சொன்னப்ப மகிழ்ச்சி அடைந்த லேலை இல்லா கூமுட்ட ங்க ,தற்போது ஏன் கத்துரீங்க எனக்கு 25 வருடம் இருந்தது இப்போது 26 வருடமாக மாறி உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி

      Delete
    3. சுயநலமாக யோசிக்க வேண்டாம் நண்பரே...

      Delete
    4. Thalapathy , koomutta koo, 25 varuthathukku munnadiyai nee sethutta?

      Delete
    5. Thalapathy, velai illa , unnai Mathieu naikku kidicha eppadi ?

      Delete
    6. Unknown, nee veelaikku pogama la sethutata☺☺☺??

      Delete
  27. Grand Quiz Competition for Higher Secondary level Students is organized by Institution Innovation Council Cell of St. Anne's college of Engineering and Technology to show/refresh their talents in English, Physics, Chemistry , Computer Science & Maths Subjects.All the participants will get free E-Certificate. To participate in the quiz, please goto the link.

    https://stannescet.ac.in/equizshow/

    for help: john 9442390739

    ReplyDelete
  28. DA cut nu சொன்னப்ப மகிழ்ச்சி அடைந்த லேலை இல்லா கூமுட்ட ங்க ,தற்போது ஏன் கத்துரீங்க எனக்கு 25 வருடம் இருந்தது இப்போது 26 வருடமாக மாறி உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. Tea kku alaiurra unakku jolly than, thalapathy,

      Delete
    2. எதிர்பாராத விபத்து நேர்ந்தால்.... உயிருக்கு ஆபத்து வந்தால்.....

      Delete
    3. அதெல்லாம் வரதாது டா புண்ட

      Delete
    4. இன்னும் ஆறு மாதத்தில் தெரியும்.

      Delete
    5. Intha thalapathy punda , teacher nnu Donna vetkka kedu, punda, ko ..

      Delete
    6. தளபதி பேர பாரு பூ....

      Delete
  29. வேலை செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டு சம்பளம் வாங்குவதற்கு எந்தவொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் விரும்பமாட்டார்கள் ஏற்கனவே ஏப்ரல் மாத கடைசி முதல் மே மாதம் வரை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை தான் என்று அறியவும்

    ReplyDelete
  30. பேசாம ரவுண்டா அறுபது பண்ணிடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. மத்திய அரசு பணியாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் 58 லிருந்து 60 வயது ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டது LIC , பேங்க், ரயில்வே, இன்கம் டாக்ஸ், சென்ட்ரல் எக்சைஸ், SSC,UPSC, போன்ற பணிகளுக்கு தமிழகத்திலிருந்து படித்து வேலைவாய்ப்பு பெற்று தமிழகத்தில் மத்திய அரசு பணிகளில் 90% பேர் இருக்கின்றனர். மத்திய அரசு ஓய்வு வயதை 60 என உயர்த்திய போது எந்த comments-um தமிழகத்தில் எழவில்லை தாங்கள் தமிழக அரசு வேலைக்கு மட்டுமே
      முயற்சி செய்பவர் போல் இருக்கிறது. தங்களது நிலைமை வருந்தத்தக்கது தான்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி