எரிபட்டின் உணவுத் தாவரங்கள் எவை ?
A ) ப்ளம்
B ) ஆமணக்கு இலை
C ) சம்ப்பா
D ) மோர்சா அல்பா
ஆப்பிரிக்கத் தேனீ இனம் எது ?
A ) ஏபிஸ் ஃபுளோரியே
B ) ஏபிஸ் இண்டிகா
C ) ஏபிஸ் மெல்லி ஃபிகா
D ) ஏபிஸ் ஆடம் சோனி
மலக்குடல் மற்றும் சிக்மாய்ட் பெருங்குடலில் செயலாற்றுவது எது ?
A ) சிஸ்டோஸ் கோப்பி
B ) காஸ்ட்ரோஸ் கோப்பி
C ) புராக்டோஸ்கோப்பி
D ) தொரகோஸ் கோப்பி
இரத்தச் சிவப்பணுக்கள் அதிகரிப்பது .......... இருப்பதைக் குறிக்கலாம் .
A ) அனீமியா
B ) பாலிசைத்தீமியா
C ) லுகீமியா D ) அனைத்தும் சரி
இதயம் விரிவடைவதற்கு ........... என்று பெயர் .
A ) சிஸ்டோல்
B ) டயஸ்டோல்
C ) A.B சரி
D ) A.B தவறு
திலேப்பியா மீனின் வரிசை என்ன ?
A ) பெர்சிபார்மிஸ்
B ) சன்னிபார்மிஸ்
C ) சைலூரி பார்மிஸ்
D ) சிபரினி பார்மிஸ்
விளையாட்டு மீன்கள் எது ?
A ) லாபியோ ரொகிட்டா
B ) சிப்ரீனஸ் கார்ப்பியோ
C ) கிளாரியஸ் பட்ராக்கஸ்
D ) ட்ரௌட் டுகள்
ஆசிய வகை கோழியினம் எது ?
A ) பிராமா
B ) பிளைமௌத் ராக்
C ) லெக்ஹார்ன்
D ) அசீல்
ஓங்கோல் மாடு இனங்கள் காணப்படும் இடம் எது ?
A ) ஆந்திரப்பிரதேசம்
B ) மகாராஷ்டிரா
C ) தமிழ்நாடு
D ) பீகார்
ஒரு கனமான அணு , நியூட்ரான் மோதல்காளால் சிறு சிறு துகள்களாகப் பிரிவதால் ஏராளமான அளவு ஆற்றல் வெளிப்படுகிறது அது .... எனப்படும்
A ) அணுக்கதிர் பிளத்தல்
B ) அணுக்கதிர் இணைவு
C ) A.B சரி
D ) A.B தவறு
சுந்தரவனக்காடுகள் உள்ள இடம் எது ?
A ) மேகாலயா
B ) அருணாச்சலப் பிரதேசம்
C ) பீகார்
D ) மேற்கு வங்காளம்
ஓசோன் குறைப்புப் பொருட்கள் எவை ?
A ) குளோரோ புளுரோ கார்பன்கள்
B ) ஹாலோன்கள்
C ) நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
D ) அனைத்தும் சரி
பிரிமிடின் வகை காரங்கள் எவை ?
A ) குவானைன்
B ) அடினைன்
C )தைமிடின்
D ) யுரிடின்
ஒவ்வாமையால் உண்டாகும் நோய் எது?
A ) ஆஸ்துமா
B ) மலேரியா
C ) ரிக்கெட்ஸ்
D ) எய்ட்ஸ்
செல்லின் புரத உற்பத்திக்கு ............. காரணமாகியுள்ளது .
A ) நியூக்ளியஸ்
B ) பசுங்கணிகங்கள்
C ) எண்டோபிளாச வலை
D ) மைட்டோகாண்ட்ரியா
1,000 வினாக்களும், விடைகளும் கொண்ட pdf பைலை டவுன்லோடு செய்திட நமது மற்றொரு வலைதளம் tnkural.com பாருங்கள்.
When will the TRB polytechnic College lecturer exam conducted?
ReplyDelete2020 la Pg trb exam varum ah?
ReplyDelete