நடப்பு ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்து என்பது தவறான தகவல்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
அடுத்த ஆண்டில், அரசு சமர்ப்பிக்கும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பணியிடங்களின் எண்ணிக்கை,தேர்வு அட்டவணை உள்ளிட்டவை வெளியிடப்படும்.
நடப்பு ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தேர்வர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் தொடர்ந்து தேர்வுக்குத் தயாராகலாம் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Trb exam ???
ReplyDeleteWhat about pgtrb????
Deleteஎன்ன ஆச்சி சார் பி. இ. ஒ தேர்வு முடிவு விவரம் யாருக்காவது தெரியுமா சார்
ReplyDeleteBeo exam may be cancelled..all beo already appointed with 20 lakh money so result varathu..case pottu kalathai kadathivivargal
ReplyDeleteWhat about pg trb
ReplyDeleteSir trb annual NADAKKUMA tet pg ug trb varuma sir
ReplyDeleteS
ReplyDeleteSir what happen pgtrb chemistry..eppo posting poduvanga..plz tell
ReplyDeleteOnline test for lecturer polytechnic. Subject English. Contact 7010926942.Sai Krishna
ReplyDeletePgtrb chemistry posting eppo
ReplyDeleteமுதலில் நடந்த தேர்வு முறைகேடுகளுக்கு பதில் கூறுங்கள் பின்பு அடுத்த தேர்வுகளை பார்ப்போம்
ReplyDeleteBEO ரீசல்ட் வருமா வராதா போஸ்டிங் போட்டாச்சா
ReplyDeleteWhen will the TRB polytechnic College lecturer conducted?
ReplyDeleteSure I will be in the month August
Deleteடெட் தேர்வு எப்பொழுது நடைப்பெறும் தேதி அறிவிப்பு எப்போ வெளியிடப்படும் 2020
ReplyDeleteAthu oru waste exam
DeleteTransfer counselling எப்போது நடைபெறும்?
ReplyDeleteஅனைவரும் கவுன்சிலிங் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
DeleteTnpsc group4 syllabus mattrapaduma
Delete2013 Tet pass panni wt panravaga nilama?
ReplyDeleteதலைவிதிபடி நடக்கும்
ReplyDeletePg trb epa sir varum
ReplyDeleteRecently I lost my job due to covit19 .I have 3 years experience in banking sector. Please help me.my mail id sudeesh0406@gmail.com
ReplyDelete