பக்தி இயக்கத்தில் சிறந்து விளங்கியவர்கள்.?
விடை : ராம்தாஸ் ,ஏகநாதர்,துக்காரம்.
தக்காணத்தில் சிதறிக் கிடந்த மராத்தியர்களை ஒன்றினைத்தவர் ?
விடை : சிவாஜி.
மராத்தியர்களை ஒன்றிணைத்து தலைநகரமாக சிவாஜி அறிவித்தது ?
விடை :ராய்கர்
மராத்தியர்கள் வாழ்ந்த குறுகலான நிலப்பகுதி ?
விடை :கொங்கணம்.
மராத்தியர்களின் போர் முறை ? விடை:கொரில்லா போர் முறை
தக்காண பகுதியில் பிரிந்த கிடந்த மராத்தியர்களிடையே ஒற்றுமை ஏற்படக் காரணம்?
விடை : பக்தி இயக்கம்
தமிழ்நாட்டில் மராத்தியர் ஆட்சியை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றவர் ?
விடை: வெங்கோஜி( சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரர் )
தமிழ்நாட்டில் மராத்தியர்களின் ஆட்சி காலம் ?
விடை:1674 to 1832 வரை ( வெங்கோஜி ஆடசியில் தொடங்கி இரண்டாம் சரபோஜி ஆட்சி வரை)
ரிசர்வ் வங்கியின் தற்போதைய நிதி ஆண்டு ?
விடை : ஜீலை- ஜீன்.
கீழ்கண்ட எது எதிர் ஆக்ஸிஜனேற்றி இல்லை ?
அ ) வைட்டமின் C
ஆ ) வைட்டமின் E
இ ) கரோட்டின்
ஈ ) சைக்லமேட்
நைட்ரஜன் வெளியேற்றத்தில் பயன்படும் பாக்டீரியா எது ?
அ ) அசடோபாக்டர்
ஆ ) ரைசோபியம்
இ ) நாஸ்டாக்
ஈ ) சூடோமோனாஸ்
ஹைபர்னேஷன் எனும் பதம் எதைக் குறிக்கிறது ?
அ ) கோடைகால உறக்கம்
ஆ ) எதிரொலித்து இடம் கண்டறிதல்
இ ) குளிர்கால உறக்கம்
ஈ ) இரவில் விழிப்புத் தன்மை
🥦☘️Group 1&2&4 - GK Questions and Answers!
☘️Click here to view
🥦☘️9th term 3 Science Important Questions and Answers!
☘️Click here to view
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி