பள்ளிகள் மாணவர்களுக்கான விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்குமாறு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமுதாய மாணவர் விடுதிகளை திறக்க அறிவுரைக்கப்ட்டுள்ளது.
வரும் ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. பொதுத்தேர்வு தொடங்குவதை ஒட்டி மாணவர்களுக்கான விடுதியை திறக்க பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
Sir IAM raja from tirupur my son staying and waiting 10exam please reopen school staty 10days after exam is bater my son told all answer maranthutan pochu
ReplyDelete