TRB - திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2020

TRB - திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியீடு - ஆசிரியர் தேர்வு வாரியம்


திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணையை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.

திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பணிக்கான உத்தேச தேர்வு தேதி , காலியிடங்கள் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கால் அட்டவணைப்படி தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது , “ திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடந்துவருகின்றன ” என்றார். நிதி நெருக்கடியால் தமிழக அரசு சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் , காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா ? அல்லது அறிவிக்கப்பட்ட அனைத்து காலியிடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்படுமா ? என்பது அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும்.

61 comments:

  1. Trb tamil nala study center iruntha sollunga friends

    ReplyDelete
  2. ஆரம்பம் நல்லாதான் இருக்கு But finishing சரியில்லையே பா... உன் கிட்ட... Tnpsc late ah vanthalum latest ah varum paaaruuu... Avan muuuutharatha vaaaangi kudi...

    ReplyDelete
  3. இந்த அறிவிப்பை வைத்து பயிற்சி நிறுவனங்களுக்கு இனி கொண்டாட்டம் தான்......

    ReplyDelete
  4. Dai fraud..nai gala...marubadium mudala iruntha...negale ungal sonthakaran.mama.machan.thampi. galugu velai ye pagirthu alikalam...why plan for that one..valga trb kudumbam

    ReplyDelete
  5. Chemistry list when will come sir old or new sir in pg

    ReplyDelete
  6. ஏற்கனவே வச்ச எக்ஸாம்கு வேலை இல்ல இதுல புதுசா ⚰️⚰️⚰️⚰️⚰️⚰️

    ReplyDelete
  7. Firstu Pass pannavangalukku velai kudungada

    ReplyDelete
    Replies
    1. Nee ium seekiram ah yethachum exam la pass pannanum. Valthukkal

      Delete
  8. Pg trb chemistry 2019 new lista (or) trb go to supreme court applea?

    ReplyDelete
  9. Vettru arikai viduvathil vallavargal AMICHARUM TRByum.

    ReplyDelete
  10. Trb go to superime or head world court puplist notification &Etaothigitu follow propely that is currect noms asual

    ReplyDelete
  11. Panam eruntha velai odanea poduvainga..

    ReplyDelete
    Replies
    1. நீ பாத்த ! எத்தனை பேர் கஷ்டப்பட்டு படித்து வெற்றி பெருகிறார்கள் தெரியுமா.

      Delete
  12. Dear Candidates After the lock down end PG TRB CHEMISTRY and BT ASST CHEMISTRY CLASS WILL START SHORTLY

    ReplyDelete
  13. Dear Candidates After the lock down end PG TRB CHEMISTRY and BT ASST CHEMISTRY CLASS WILL START SHORTLY

    ReplyDelete
  14. 2013 tet pass panni irupavarkaluku enda varudam enda month validity mudiutu sir

    ReplyDelete
  15. PGTRB computer councelling epo nadakum.

    ReplyDelete
    Replies
    1. Nannum trb counseling wait pannitu tha irruka..but suitvaction sariyula boss niriya Motta case poatu irrukanga adhu solve agum podhu atchiya maridum solla kastam tha parpom...nermai vellum

      Delete
    2. ஜாதிய வாந்திகள் பிழைப்பை கெடுத்தார்கள்

      Delete
  16. Trb pet special teacher posting poduvagala

    ReplyDelete
  17. English any coachingredients center please

    ReplyDelete
  18. English any coachingredients center please

    ReplyDelete
  19. Exam time table mattum change pannunga aana TRB la exam mattum vaikkathinga. Eppudiye TET pass pannavanga & TRB ku padippavargalin vazhkkaiyoda nalla vilaiyadunga

    ReplyDelete
  20. what about pg trb cs, chemist, tamil, economy exam posting?

    ReplyDelete
  21. When Will appointment orders issued to PGTRB Economics chemistry Tamil History Candidates. Think about their Financial Crisis & Psychological factors during this pandamic situation Government should take necessary caters their needs it is our humble request

    ReplyDelete
    Replies
    1. Namalum Inga katharittu than irrukkom...payan illaiye...

      Delete
  22. Is there chance for second list pgtrb

    ReplyDelete
  23. Wait. Revised annual planner varattum. Ennathan changes nu first pakkalam.

    ReplyDelete
  24. 2013 ku august 15 last date

    ReplyDelete
  25. புதிய பதவி இல்ல அப்பொய்ன்மெண்ட் பண்ண மாட்டிங்க. ஆனால் எக்ஸாம் நடத்தப்போறோம் வசூல் குடு (வசூல் ராஜா trb )

    ReplyDelete
  26. Exam varathu, korona thaan varaum.

    ReplyDelete
  27. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & Education
    Krishnagiri.
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
  28. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB TAMIL & Education
    Krishnagiri.
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
    Replies
    1. Ennada ala kanom nu partha .yaruku enna Ahana enna namba kalla katta veandum nadthunga nadthunga ...idhu Sri sai Madurai ku ponga .. super coaching centre...

      Delete
  29. என்னைக் கேட்டால் trb அ tenderக்கு விட்டு விடலாம். அதான் இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு நாட்டுக்கு நல்லது. TRB நீ உண்மையாகவே வேலை வாய்ப்புகள் தருவதாக இருந்தால் பணம் கொடுத்து குறுக்கு வழியில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடு இல்லை என்றால் தனியார் பணக்கார முதலாளி ஒருவர் tender எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  30. Unga ellathukum sengotiyan ayya nalla valikattuvaru ungali adhariparu payam veandam...padika start pannuga

    ReplyDelete
  31. டேய் முதலில் டெட் பஸ்பனுணுவங்களுக்கு posting போடுடா அப்புறம் எக்ஸாம் வச்சு கிழிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. Tet pass pannavangalukkum dhan exam irukku pa

      Delete
  32. ஏன் B.ed irregular கல்லூரிகளை பற்றி விவாதிக்க மறுப்பதேன்

    ReplyDelete
  33. Trb economics ku nalla coaching centre sollunga friends

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி