இன்டன்ஷிப் ஆன்லைனில் மேற்கொள்ள UGC அனுமதி! - kalviseithi

May 6, 2020

இன்டன்ஷிப் ஆன்லைனில் மேற்கொள்ள UGC அனுமதி!


பட்டப்படிப்பு மாணவர்கள் , ' இன்டர்ன்ஷிப் ' என்ற களப் பயிற்சியை , ' ஆன்லைனில் ' மேற்கொள்ள , பல்கலை மானிய குழுவான , யு . ஜி . சி . , அனுமதி அளித்து உள்ளது . கொரோனா ஊரடங்கு காரணமாக , கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை , மத்திய , மாநில கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன . தற்போது , ஊரடங்கு அமலில் உள்ளதால் , மாணவர்கள் களப் பயிற்சிக்காக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

எனவே , ஆன்லைன் வழி களப் பயிற்சிக்கு அனுமதி அளித்து , கல்லுாரிகளுக்கு , பல்கலை மானிய குழு ஒப்புதல் தந்துள்ளது . இன்டர்ன்ஷிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை குறைத்து கொள்ளலாம் ; தாமதமாகவும்மேற்கொள்ளலாம் ' என்ற ஆலோசனைகளையும் , யு . ஜி . சி . , வழங்கி உள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி