அனைத்து வகை ஆசிரியர்களும் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும் - CEO செயல்முறைகள்! - kalviseithi

Jun 7, 2020

அனைத்து வகை ஆசிரியர்களும் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும் - CEO செயல்முறைகள்!



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி , தொடக்கக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர்களும் தேர்வு பணிக்கு பயன்படுத்தபடுவார்கள் என்பதால் அரசு / அரசு நிதியுதவி மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை மற்றும் மெட்ரிக் உட்பட ) பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும்.

இதனை தங்கள் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்து ஆசிரியர்கள் அனைவரும் பணியாற்றும் மாவட்டத்திற்கு வருகை புரிந்ததை உறுதி செய்ய அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி