திருப்பூரில் தனியார் பள்ளி ஒன்று 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கேள்வித்தாளை பள்ளி நிர்வாகம் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளது. வீட்டிலேயே தேர்வு எழுதி, வாட்ஸ்அப் மூலம் விடைத்தாளை பெற்று பள்ளி நிர்வாகம் மதிப்பெண் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் வெளியானதை அடுத்து தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

Private school means name illaya?
ReplyDeleteWhy publishing motta news?
காசு பணம் துட்டு துட்டு
Deleteஇதே இந்நேரம் அரசுப்பள்ளியாக இருந்தால் பள்ளி இருக்கும் ஊரின் பெயர் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பெயர்களுடன் செய்தி வெளியிடப்பட்டிருக்கும் ஆனால் தனியார் பள்ளி என்பதால் அப்பள்ளியின் பெயர் இடம்பெறவில்லை.. நல்லா இருக்கு உங்கள் நியாயம்
ReplyDeleteeverything like this around our place.
ReplyDeleteஇது போன்று எத்தனை தனியார் பள்ளிகள் செய்தனவோ?
ReplyDeleteஇதை யெல்லாம் தவிர்க்க அனைவரும் தேர்ச்சி என்று மட்டும் கொடுக்க வேண்டும்.No grade no marks.
ReplyDeleteஎங்கள் விருப்பம் அரசாங்கத்திற்கு தெரிவிக்க கல்வி செய்தி ஒரு பாலமாக இருந்தால் நல்லது.
ReplyDeleteBeo whatsapp group 2020 8883121388

ReplyDelete