தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2020

தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை


திருப்பூரில் தனியார் பள்ளி ஒன்று 10-ம் வகுப்பு மாணவர்களை அரையாண்டு தேர்வு எழுத வைத்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கேள்வித்தாளை பள்ளி நிர்வாகம் வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளது. வீட்டிலேயே தேர்வு எழுதி, வாட்ஸ்அப் மூலம் விடைத்தாளை பெற்று பள்ளி நிர்வாகம் மதிப்பெண் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவல் வெளியானதை அடுத்து தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

13 comments:

  1. Private school means name illaya?
    Why publishing motta news?

    ReplyDelete
    Replies
    1. காசு பணம் துட்டு துட்டு

      Delete
  2. இதே இந்நேரம் அரசுப்பள்ளியாக இருந்தால் பள்ளி இருக்கும் ஊரின் பெயர் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பெயர்களுடன் செய்தி வெளியிடப்பட்டிருக்கும் ஆனால் தனியார் பள்ளி என்பதால் அப்பள்ளியின் பெயர் இடம்பெறவில்லை.. நல்லா இருக்கு உங்கள் நியாயம்

    ReplyDelete
  3. everything like this around our place.

    ReplyDelete
  4. இது போன்று எத்தனை தனியார் பள்ளிகள் செய்தனவோ?

    ReplyDelete
  5. இதை யெல்லாம் தவிர்க்க அனைவரும் தேர்ச்சி என்று மட்டும் கொடுக்க வேண்டும்.No grade no marks.

    ReplyDelete
  6. எங்கள் விருப்பம் அரசாங்கத்திற்கு தெரிவிக்க கல்வி செய்தி ஒரு பாலமாக இருந்தால் நல்லது.

    ReplyDelete
  7. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  8. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  9. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  10. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  11. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete
  12. Beo whatsapp group 2020 8883121388

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி