10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை - டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2020

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க மாணவர்கள் கோரிக்கை - டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்!


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து வருகிறது. தேர்வை தள்ளி வைக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டது. மாணவர்களின் இந்த கோரிக்கை தமிழக அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.  1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

27 comments:

  1. Join this telegram group for "PG TRB ENGLISH" preparation.

    Joining this group Link:

    http://t.me/PGTRBENGLISH

    👍 Daily Quiz.
    👍 PDF Notes.
    👍 Test Papers.

    👌 PG TRB ENGLISH free 🖥Online Test Papers available very soon......

    👍 To reach 200 subscribers - Free 🖥 Online test for PG TRB ENGLISH Preparation.

    👍 To reach 500 subscribers - Free Unit wise weekly once PDF Question papers for PG TRB ENGLISH preparation.

    👍 To reach 1000 (1K) subscribers - Free Unit wise daily Question papers for PG TRB ENGLISH preparation.


    👍 share your friends, Other Groups and PG TRB ENGLISH Aspirants.

    ReplyDelete
  2. Don't postpone the exam because students getting more stress 😒

    ReplyDelete
  3. Trent ஆக்குறது பெற்றோர்களோ , தனியார் பள்ளி ஆசிரியர்களோ இல்லை..

    ReplyDelete
    Replies
    1. Please don't postpone the exam. Already students are facing so much stress. Some what the should go on and make all the students to give centum result.

      Delete
  4. ??????????????????
    யாருன்னு சொல்லிடு???

    ReplyDelete
  5. Already online classes are going for 2020-21 batch students.. If keeps postponing the exams, 2019-2020 batch and 2020-2021 batch will write together! Covid -19 only should decide our final destiny.!

    ReplyDelete
  6. Examination should be conducted as per schedule . Student never oppose ,only fools will say to postpone the examination.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி