பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் - கல்லூரிகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு:. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2020

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய கல்வி கட்டணம் - கல்லூரிகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு:.


தனியார் பொறியியல் கல்லூரிகளில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்க கோரி விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் விண்ணப்பிப்பதற்கான காலம் மே 31ம் தேதியுடன் முடிந்த நிலையில் கட்டண நிர்ணய குழு அவகாசத்தை ஜூன் 15 வரை நீட்டித்துள்ளது. விண்ணப்பங்களை ஆய்வு செய்து வரும் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக புதிய கட்டண விபரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி