11th Admission - மேல்நிலை வகுப்பில் புதிய பாடத்தொகுப்பு தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2020

11th Admission - மேல்நிலை வகுப்பில் புதிய பாடத்தொகுப்பு தேர்வு செய்வதில் குழப்பம் வேண்டாம்.


பள்ளிக் கல்வித்துறை 18.09.2019 ல் வெளியிட்ட  அரசாணை 166 ன்படி  11 ஆம் வகுப்பு சேர்பவர்கள் 2020-21 கல்வி ஆண்டில்,  மொழிப் பாடங்களுடன் மூன்று முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (500 மதிப்பெண்கள்), அல்லது மொழிப்பாடங்களுடன் தற்போது நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பினையோ (600 மதிப்பெண்கள்) தெரிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது தொலைக்காட்சியில் வரும் " 2020-21 முதல் 500 மதிப்பெண்ணுக்கான புதிய பாடத்தொகுப்பு முறை அமலுக்கு வருகிறது " என்ற செய்தியைக் கேட்டு யாரும் குழம்பிட வேண்டாம்.

   புதிய படத்தொகுப்பு முறையையோ( 3 Main subjects - 500) அல்லது தற்போது நடைமுறையில் உள்ள முறையையோ ( 4 Main subjects - 600) தெரிவு செய்து கொள்ளலாம்.

2 comments:

  1. எல்லா அரசு பள்ளிகளிலும் music ,தையல் போன்ற vocational group ம் introduce செய்தால் கற்றல் குறைபாடு உள்ள எங்கள் குழந்தைகள் விரும்பும் படிப்பில் சேர்க்க வசதியாக இருக்கும். இப்பொழுது தான் part time teachers வருகிறார்களே.அரசு க்கு இதை கல்வி செய்தி தெரியப்படுத்த தயை கூர்ந்து விண்ணப்பிக்கும் சுசீந்திரம் kkdist வாசகி.

    ReplyDelete
  2. Senkoatayan aya edukum mudivu sariya irrukum...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி